ஒரு Auto Driverன் கடைசி வீடியோ😭
CM விஜய் என்ன இதெல்லாம்?@CMOTamilnadu 🤮
தமிழ்நாடு முன் மாதிரியா இருந்த காலம் போயி, தற்கொலை செய்யும் மாநிலமா மாறிட்டு இருக்கு..
மாற்றம் இல்ல துர்நாற்றம்😡😡
எந்த சாமி டா உங்கள இப்படி கொடூரமா இருக்க சொல்லுச்சு 😡😡😡
இந்தோனேசியால ஒரு மசூதியில நடந்துட்டு
ரெண்டு பொண்ணுங்க விளையாடிட்டு இருந்தாங்க. அதனால அந்த இரும்பு தடுப்பு விழுந்து, அங்க விளையாடிட்டு இருந்த ஒரு சின்ன பையன் மேல விழுந்துடுச்சு.
ஆனா இவனுங்க திரும்பிக்கூட பாக்கல 😡😡😡