🇮🇳
#நம்_தேசம்_நம்_கடமை#HarGharTiranga#நமது_வீட்டில்_மூவர்ணம்
இல்லம் தோறும் தேசியக்கொடி கொடுக்கும் நிகழ்ச்சியில் மிக மகிழ்ச்சியாகவும்
மிக உற்சாகமாகவும்
துறைமுகம் கிழக்கு மண்டல் முழுக்க அனைத்து
(பூத் 93, 94) இல்லங்களிலும்
நம் மூவர்ணம் கொடி கொடுக்கப்பட்டது....
*•┈┈• ❀ _SPIDER🕷️MAN_ ❀ •┈┈•*
*🅻🅰🆃🅴🆂🆃 🆄🅿🅳🅰🆃🅴🆂*
*நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை - ராகுல் காந்தி*
ஆமா இவரு பெரிய முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவரு சொல்ல வந்துட்டாரு.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் கிழக்கு மண்டலில் அமைப்பு சாரா நலவாரிய E-Shram விண்ணப்பங்கள் மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு நிர்வாகிகளால் PM scheme மாவட்ட தலைவர் திரு.@Rengaraja18 வழிகாட்டுதலில் பதியப்பட்டன.
@annamalai_k
@bjploganathan
@BJPTNSchemeCell
மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்டத் தலைவர் திரு. R. ரெங்கராஜா தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள். மாவட்டச் செயலாளர்கள். ஏற்பாட்டின் பேரில் மத்திய அரசு நலத்திட்டங்கள் துறைமுகம் கிழக்கு தொகுதி 60வது வட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
பிரதமரை வரவேற்கும் வரவேற்பு பதாகைகள் வைக்கும் பணியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள்
R.ரெங்கராஜா
மாவட்ட தலைவர்
மத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பிரிவு
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்
அரசியல் கூட்டங்களில்
அதிரடி காட்டும் @annamalai_k ஜி,
புத்தக வெளியீடு போன்ற பொது நிகழ்ச்சிகளில்
மிகமிக நிதானமாகவும், ஆழமாகவும் உரையாற்றுகிறார்
அண்ணாமலைஜி அளவுக்கு இல்லாவிட்டாலும்,
அவரின் அறிவில்
ஒரு 10 சதவீதமாவது வளர்த்துக்கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் முயல வேண்டும்
மின்சார கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நிலத்திட்ட பிரிவு நிர்வாகிகளுடன்.
R.ரெங்க ராஜா
மாவட்டத் தலைவர்
மத்திய அரசு நலத்திட்ட பிரிவு
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்
மின்சார கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நிலத்திட்ட பிரிவு நிர்வாகிகளுடன்.
R.ரெங்க ராஜா
மாவட்டத் தலைவர்
மத்திய அரசு நலத்திட்ட பிரிவு
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்