நான் இன்னைக்கு நேத்து அஜித் ரசிகன் இல்ல ஆசை படம் ல இருந்தே அஜித் ரசிகன் தான் அவரோட ஏற்ற தாழ்வுலயும் கூட இருந்திருக்கேன் என்னைய மாதிரி நிறய இருக்கிறாங்க இந்த விஜய் & விஜய் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே அஜித் குடும்பத்த கேலி கிண்டல் ஆபாசம் என்று நேற்றுவரை செஞ்சிட்டு தான் to be...
விஜய ஜெயிக்க அஜித்தால மட்டும் தான் முடியும் , விஜய் ரசிகர்கள LEFT HAND ல டீல் பண்ண அஜித் ரசிகர்களால் மட்டுமே முடியும்னு நிறைய பேரு சொல்லுற கேட்கும் போது கெத்தா இருக்கு 🔥🤩 #Daredevil 🎲