அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம்-ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவித்தது, கட்டணச்சலுகை வழங்கியது, இனிவரும் காலங்களில் அரசுக்கட்டணம் நிர்ணயித்ததற்காக அக்கல்லூரியின் மாணாக்கர்கள் நன்றி தெரிவித்தனர்.
Student reps from the erstwhile Rajah Muthiah Medical College met with the Hon'ble CM & thanked him profusely for the fee restructuring, bringing RMMC under the aegis of Health Dept & announcing RMMC as Cuddalore Medical College. Hon’ble @KPAnbalaganoffl, CS, HS, DME were present
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1
I'm a final year student who is studying Electrical engineering in Myanmar Maritime University . We,Youths really need our leader who can lead us well for our future.
#SaveMyanmar#WeNeedDemocracy#AungSanSuuKyi_government
மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்... உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?
மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்... உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி போராட்ட களத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு நன்றி @INCTamilNadu@INCIndia@KS_Alagiri