Sachien movie 2 tickets available at Rohini theatre - Rupini Screen 9 am show on 20/04/2025
₹170 each (price negotiable)
*** booked my mistake ****
DM me for tickets
#SacheinRerelease#ThalapathyVijay#SacheinFromApril18
Retirement.
தற்போது, 45 வயதை தாண்டினாலே வயதாகிவிட்டது போல உணர்பவர்கள் நிறைய பேர்.
50 வயதை தாண்டினால், ஓய்வு பெறும் மனநிலை பலருக்கு வந்து விடுகிறது.
60 வயதை தாண்டினால் அப்பனே எப்பப்பா ? என்று கடவுளுக்கு Message அனுப்பி கொண்டு இருப்பார்கள்.
60 வயதை தாண்டினால்
எப்பொழுதுமே Second Innings.
இதுவரை வாழ்வில் கற்றவை, பெற்றவை என்று எல்லா அனுபவங்களையும், Foundation ஆக வைத்து கொண்டு அழகான வாழ்க்கையை நமக்கு பிடித்தவாறு வாழ்ந்து பார்க்கலாம்.
இதுவரை மற்றவர்களுக்காக வாழ்ந்தோம், இனி நமக்காகவும் வாழ்ந்து பார்க்கலாமே என்று நம்மை நாமே மாற்றி கொள்ளலாம்.
எங்கே இந்த வயசுக்கு மேல்...
என்று புலம்பாமல்,சந்தோஷமாக, அர்த்தமுள்ளதாக, நம்மால் பலருக்கும் பயனுள்ளதாக, எல்லோரையும்
மனதளவில் உற்சாகமூட்டுபவர்களாக வாழ்ந்து பார்க்கலாம்.
Your mind must be a Parachute.
It is of no use at all unless it opens up.
நம் மனம் பாரசூட் போல விரிந்து, வானத்தையே வெல்ல வேண்டும்.
Receptivity என்று சொல்வார்கள்.
ஏற்றுக் கொள்ளும் தன்மை.
புதிதாக கற்று கொள்ளும் ஆர்வம்,
அதற்கு நிறைய நேரமும் இருக்கிறது
என்று மனதளவில் ஏற்று கொண்டு
இனி களத்தில் இறங்கலாம்.
இனிமேல் கற்று.., என்று
புலம்பாமல், மனம் எனும்
பாரசூட்டை விரியுங்கள்.
தண்ணீரில் இறங்கும்
வரைதான் குளிர்.
பிறகு குளிர் பழகிவிட,
உற்சாகமான குளியல்தான்
நம் எண்ணங்கள் எப்படியோ
அப்படிதான் வாழ்வும்.
பிரபஞ்சமும் கைகோர்க்கும்.
ஓய்வு காலத்தையும்
சரித்திரம் ஆக்கலாம்.
-பகிர்வு
My Home loan tenure went from 360 months to 121 months 😳😳
After infusing only 36 exta EMIs as principal prepayment.
Basically i just saved 203 months worth of interest.
Word of advise guys, PREPAY as much as you can.