#WATCH | விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் உள்ள கடையில் முரிமிக்சர் சாப்பிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
கடை நடத்தி வரும் பெண் தனியாக வாழ்ந்து வருவதை கேட்டறிந்து அவருக்கு ஓய்வூதியம் கிடைக்க அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
#SunNews | #ChandrababuNaidu | #Visakhapatnam
@Raittuvidu Individual UPI ல ஒரு அளவுக்கு மேல சில்ரை சில்ரையா Transaction நடந்தா அத வரைமுறை படுத்த பேங்க்க்கு ரைட்ஸ் இருக்கு. அக்கவுன்ட் Block ஆகும். அப்ப பிசினெஸ் பர்சன்ஸ் business QR தான் போய் ஆகனும். வேற ஆப்சன் இல்ல. Individual UPI is a temporary solution only.
வென்று விடுவோம் என்ற நம்பிக்கை நமக்குள்ளே பிறக்க வேண்டும். நம்முடைய உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் இந்த நம்பிக்கை பரவ வேண்டும். அப்படி செய்தால்தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் - ஸ்ரீ அன்னை
#Motivation | #MorningMotivation