Man Can't Sleep | “எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது”
வருடத்திற்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கும், 2BHK குடியிருப்பில் வாழும், BMW கார் வைத்திருக்கும் ஒருவர் தான் ஏழையாக இருப்பதாகவும், இதனால் தனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை என்றும் கூறி தன்னிடம் கவுன்சிலிங் வந்ததாக மருத்துவர் போட்ட பதிவு இணையத்தில் வைரல்
வளர்ந்துவரும் நபர்கள் காலத்திற்கேற்ப தங்களை வெவ்வேறு தகுதியில் உள்ளோருடன் ஒப்பிட்டுக்கொள்வதால் ஏற்படும் மனப்பிரச்னைதான் இது என மருத்துவர் விளக்கம்
Scariest | Man | Sleep | Insomnia
#Scariest | #Man | #Sleep | #TamilNews | #NewsTamil24x7
"யாராச்சி உங்க கிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான் யாராச்சி எதனா கேட்டு இருந்தா தைரியமா சொல்லுங்க"..
திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் ..
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் தவறு ஏதாவது நடக்கிறதா என்று கேட்டறிந்த அமைச்சர்..!
#Madurai | #MinisterLokeshTamilselvan | #SubRegistrarOffice | #TVK | #PolimerNews
@MetaMudhaleedu I have personally met a sarayam kaasuravan, due to low investment and high profit they automatically become power center of that area. You will be technically be living under their rule. Police will be under their control. Trust me it will be a very very bad condition to live