In same TN.. caste Hindus restrict temple entry for Dalits now & then.
But.. BJP never mobilized & protested in such numbers against it!
All those songis who took Mobile Camera to Madurai..never took it to solve real issues of Hindus
In a recent episode of Neeya Naana, a woman revealed that she divorced her husband simply because he was a fan of a rival actor, while she was an Anna fan.
This is not just blind fan worship; it is a disturbing example of how celebrity cult culture can destroy relationships, rational thinking and progressive human values. When an actor’s stardom becomes more important than human relationships, we need to seriously question the society we are building.
Cult mentality kills individuality and progressive human evolution.
#NeeyaNaana
@IFTWC Because we Indians are extremely quiet in caste violence and glorifying honour killing. This racist behavior by Palestine player expose the Zionist side of indian.
ஒரு நீதிபதியே இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் ??
பார்ப்பனர்கள் என்ன தான் நீதிபதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு பொதுவான அரசியல் சட்ட அடிப்படையிலான நீதி சிந்தனை இல்லை, அவர்களுக்கு போதிக்கப்பட்டிருப்பது எல்லாம் மனுதர்ம வேத கொள்கைகளே,
மனுதர்ம வேதங்களில் தீட்டு என்ற கோட்பாடு என்பது வெறுமனே பெண்களை அடக்கி வைக்க மட்டுமல்ல, அது சூத்திரர்களை பார்த்தால் அவர்களை தொட்டால் அவர்கள் படித்தால், வேதம் ஒதுவதை கேட்டால் என்று எல்வற்றுக்கும் பொருந்தி போகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது,
பெரியார் அறிவுலகத்தில் பெரியவா புத்தகத்தை வைத்தால் தீட்டு கழியும் என்றால் பெரியவா இருந்த சங்கரமடத்தில் சங்கரராமன் கொலை நடந்ததே அங்கு எதை வைப்பது ??
I am trying to apply for ugc net exam My appl. no. Is 260520480167 ,I tried 350+ times capturing live photo (all required conditions are meet ) still this stupid software showing error 🙏 please do needful ASAP @EduMinOfIndia@JoshiPralhad@NTA_Exams@Cockroachisback@PMOIndia
The are the worst agency for NET exams ... I have done everything from proper light to clearing cookies and cache but still facing this issue . Now its fraustrating for me
#resolve_live_capture#NTA#ugcnet@NTA_Exams
ஆர்.எஸ்.எஸ். இந்து மதவாதிகள் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதைப் போலவே, தமிழர்களுக்கு எதிராகத் தெலுங்கர்களையும் எதிரிகளாகக் கட்டமைக்கும் அரசியல் போக்கும் மிக அதிகமாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்ற மொழி அடிப்படையிலான பகைமை ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சீமான் போன்ற இனவாதிகளான சில மனநேயாளிகள் திணித்த நச்சுக் கருத்தியல் தான் இதற்கு காரணம்,
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இவை ஒரே மூதாதை திராவிட மொழியிலிருந்து காலப்போக்கில் தனித்தனி மொழிகளாக வளர்ந்தவை.
ஒரு பெண் இறந்துவிட்டார் இனியாவது அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்...
உல்லாசத்திற்கு அழைத்த பெண் இதுதான் ஒரு பெண்ணின் மரணத்தை விவரிக்க நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பா
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்
அந்தப் பெண்ணும் யாரோ ஒருவரின் மகள். யாரோ ஒருவரின் அன்புக்குரியவர். அவளுக்கென்று கனவுகள் இருந்திருக்கும்; ஆசைகள் இருந்திருக்கும்; அவளை நம்பி வாழ்ந்த உறவுகள் இருந்திருக்கும். இன்று அவள் உயிருடன் இல்லை. தன் தரப்பு உண்மையைச் சொல்லவும் முடியாது; தன் பெயரின் மீது சுமத்தப்படும் களங்கத்தைத் துடைக்கவும் முடியாது.
**அவள் இறந்துவிட்டாள் என்பதற்காக அவளுடைய கண்ணியமும் இறந்துவிட வேண்டுமா?
மரணத்தைக்கூட மனிதநேயத்துடன் அணுக முடியாத அளவுக்கு நமது ஊடக அறம் சிதைந்துவிட்டதா?
ஒரு பெண்ணின் மரணத்தைச் செய்தியாக்குவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அவளுடைய குணத்தைச் சித்தரிப்பதும், அவளது தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்புக்கான விற்பனைப் பொருளாக்குவதும் எந்த வகையில் நியாயம்?
உண்மையை எழுதுங்கள். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளியிடுங்கள். விசாரணையின் முடிவுக்காகக் காத்திருங்கள். ஆனால், **தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவே முடியாத ஓர் உயிரின் மீது வார்த்தைகளால் கல்லெறியாதீர்கள்...
நாளை இதே தலைப்பை உங்கள் வீட்டுப் பெண்ணைப் பற்றி யாராவது எழுதினால், உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளுமா? அந்தத் துயரத்தை ஒரு கணம் உங்கள் குடும்பத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அப்போதுதான் ஒரு தலைப்பின் பின்னால் எத்தனை இதயங்கள் உடைகின்றன என்பது புரியும்.
ஊடகத்தின் பணி மரணத்தைச் சுற்றிப் பரபரப்பைக் கிளப்புவது மட்டுமல்ல; மனிதர்களின் கண்ணியத்தையும் உண்மையையும் காப்பதும்தான். ஒரு செய்தி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம்; ஆனால் அது இறந்தவரின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
இறந்தவரால் பதில் சொல்ல முடியாது என்பதற்காக, அவரைப் பற்றி எதையும் எழுதிவிடாதீர்கள். பேச முடியாதவர்களின் கண்ணியத்தைக் காப்பதில்தான் உண்மையான மனிதநேயம் இருக்கிறது
ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த மரணமே அவளுக்குப் போதுமான துயரம். அதற்குப் பிறகும் அவளது பெயரையும் கண்ணியத்தையும் கொல்லாதீர்கள்.
மனிதநேயம் இருந்தால் உண்மையை எழுதுங்கள்; மனசாட்சி இருந்தால் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்
பத்திரிகை அறம் இருந்தால் தலைப்பைத் திருத்துங்கள்
ஒரு பெண்ணின் மரணத்தைவிட உங்கள் தலைப்புச் செய்தி பெரிதல்ல. மனிதநேயத்தைவிடப் பரபரப்பு முக்கியமல்ல
இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.
There is a Malayalam cinema called Kaathal – The Core. In it, legend Mammootty💎 acted as a gay character. No one cyber-attacked him. People appreciated the courage he showed in taking up that role.
1/3