அவர் சொந்த செலவு... இவன் @annamalai_k ஊரை ஏமாற்றி, மணல் மாபியாவிடம் பணம் வாங்கி, அவர்களையே வரவழைத்து செலவு!!! எப்படியும் இவன் நாசமாகி போவான். இவனை முதலில் தோலுரித்து காட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்தற்கு ஆண்டவனுக்கு நன்றி... இல்லையென்றால் கட்சி நாசமாகி இருக்கும். காளான் போல இவன் கட்சியின் பலத்தை தின்று வளர்ந்திருப்பான்!!!
@narayanantbjp உங்களால் தபாஜகவில் கருத்து சொல்ல சுதந்திரம் இல்லையா அல்லது அவர்கள் கேட்க மாட்டார்களா..ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லையா.இன்று தமிழிசை பேட்டியில் பொதுவில் முகத்தில் இவ்வளவு வெறுப்பையும் ஆங்காரத்தையும் காண்பித்தது ஆடியன்சுக்கே பாஜக ஆதரவாளர்களுக்கே முகம் சுளிக்க வைத்தது.