Deputy CM-ஆ இருந்தப்போ அது ஒரு role…But...
LOP-ஆ இருக்கும் போது தான் உங்களோட #REALLEADERSHIP என்னன்னு தமிழ்நாடு பாக்குது 🖤❤️
பதவி ஒரு Designation தான்…
ஆனா அந்த பதவிக்கு அப்பாற்பட்ட உங்களோட தனித்துவமான leadership இப்போ highlight ஆகுது.💥
உங்களோட பேச்சுல clarity, maturity, அணுகுமுறையில் patience, அரசியலில் knowledge ஒவ்வொன்றுமே தனி level. 💯
Power இல்லாமலே impact காட்டுது..
Keep rocking,na @Udhaystalin 👏🔥
இன்னைக்கு அடிச்ச பாரு தற்குறிகளுக்கு உருமி Adipoli 😎🔥🔥
ஆட்சிக்கு வர வரைக்கும் திமுக ஊழல் பண்ணுச்சுனு ஒரு பொய் பிரச்சாரம், ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலினு ஒரு பொய் பிரச்சாரம்... இப்போ! MLA'களுக்கு கார் வாங்கி தரோம்னு ஒரு அறிவிப்பு அப்றம் 1200 கோடில புதிய சட்டமன்றம்னு ஒரு அறிவிப்பு. கஜானா காலினா இதுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருதுனு இந்த மக்கள் கேட்கப்போறது இல்ல.
ரசிக வெறில ஓட்டு போட்ட ரசிகர்கள், தான் ஒரு தற்குறி தான்'னு உணராத வரைக்கும் இங்க எதுவுமே மாறப் போறதில்ல. 😊
மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு 😂😂😂
எதுகை மோனைக்கு இன்னைக்கு மொரட்டு Belt Treatment அடிச்சு இருக்காரு 🔥🔥🔥
This is the Exact Flow @Udhaystalin அடிச்சு ஆடுங்கனே
மேட்டூர் அணையை கட்டுவதற்கே 10 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும்.. அந்த அணையை திறக்க செல்ல 6 கோடி ரூபாய் செலவாகிறது.. சீமான் விமர்சனம்..
அணையை திறந்து இன்றைய முதல்வர் பூ போட்டார்.. முன்னாள் முதல்வர் தட்டோடு போட்டார் எனவும் சீமான் கலகலப்பு பேச்சு..
#Madurai | #NTK | #Seeman | #MetturDam | #PolimerNews
உசிலம்பட்டி மக்கள் வருடத்திற்கு ஒரு சட்டை போடுவதாக சட்டமன்றத்தில் உளறிய உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர். தொகுதி மக்களை அசிங்கப்படுத்திய எம்எல்ஏவை தட்டி கேட்டவரை கொ*லை மிரட்டல் விடும் எம்எல்ஏ அல்லக்கை.
Palani, Thadikombu, Now Karaikudi: ₹130 Crore Temple Land Opposite TVK Minister Prabhu’s House Transferred Within Weeks To Private Individuals
https://t.co/e6q4vNL8hq