10 அடிக்கு ஒரு காவலர் இந்த வெயிலில்? இது 20கிமி தூரத்திற்கு ? அத்தோடு 20 வாகனங்கள் புடை சூழல பந்தாவா திரியும் விஜய்…
கேட்டா 10 மணிக்கு வருவார் இரவு வரை வேலை ச��ய்வார் விஜய் என விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க.. சாப்பாடு கொண்டுவரார் பிரண்ட்ஸ்..
இந்த வெயிலில் 3 மணி நேரம் CM வருகிறீர் என நிற்கவிட்டு பின் மாலை 3 மணி நேரம் இப்படி காவலர்கள் நின்றால் என்ன பணியை அவர்கள் செய்வார்கள்? இல்லை இந்த வெயில் நிற்பதை யாராவது ஏற்பார்களா?
இன்னொரு பக்கம் எரிபொருள் சிக்கனம் என அனைத்து முதல்வர்களும் வாகன எண்ணிக்கையை குறைத்துவிட்ட போதும் 20க்கும் மேல் வாகனத்தில் வருவது எல்லாமே சினிமா வாழ்வில் தனக்கு வேண்டிய அந்த புகழ் மோகம்..
ஆனால் எதையும் உணராத ஒரு insta கும்பல் சினிமா போலவே இதையும் எடுத்து பரப்பிடு இருக்கானுங்க..
இது ரீல்ஸ் பைத்தியங்களில் ஆட்சி..
இந்த வீடியோ தான் MLA முஸ்தபா யார் என்பதற்கான சாட்சி...
அவரை வைத்து அரசியல் செய்துக் கொண்டிருக்கும் கூட்டம் உங்க மத அரசியலை வடநாட்டில் வைத்துக் கொள்ளவும் Frnds ✍️ @VmsMustafatnml
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
ஒரு கிருஸ்தவ முதல் அமைச்சர் ஜோசப் விஜய் - ஆட்சிக்கு வந்தவுடனே இந்து முஸ்லீம் இடையே பகையை தூண்டிவிட்டிருப்பது அதிக சந்தேகத்தை உருவ��க்குகிறது.. @MaridhasAnswers @TVKVijayHQ @VmsMustafatnml
தமிழம் முழுவதும் மத மோதலை தூண்டிவிட்ட வகையில் தவெக MLA முஸ்தபா கைதாகவில்லை என்றால் - இங்கே பிரச்சனை வெடிப்பதை யாராளும் தடுக்க முடியாது..
அனைத்து இந்து அமைப்புகளும் களத்தில் குதிக்க கேட்டுக் கொள்கிறேன்...
தமிழம் முழுவதும் மத மோதலை தூண்டிவிட்ட வகையில் தவெக MLA முஸ்தபா கை��ாகவில்லை என்றால் - இங்கே பிரச்சனை வெடிப்பதை யாராளும் தடுக்க முடியாது..
அனைத்து இந்து அமைப்புகளும் களத்தில் குதிக்க கேட்டுக் கொள்கிறேன்...
ஒரு கிருஸ்தவ முதல் அமைச்சர் ஜோசப் விஜய் - ஆட்சிக்கு வந்தவுடனே இந்து முஸ்லீம் இடையே பகையை தூண்டிவிட்டிருப்பது அதிக சந்தேகத்தை உருவாக்குகிறது..