So many "activists" rushed out to defend Minister Keerthana from trolls. Good. Bt where were u when Mayor Priya faced the same abuse? Was your silence decided by her caste or the party she belongs? Not even basic respect was shown then. Selective outrage s pure hypocrisy. Shame!
பார்க்குல செவனேனு தூங்கிட்டு இருந்த சார்லிய பாம்பை விட்டு கொத்த விடுறதும்,25 லட்சம் கருப்பு பணத்துல இடம் வாங்குன சதாவுக்கு லேசா கைல முள்ளால ஸ்கிராட்ச் போடுற அதே அந்நியன் அவதாரம்.நோயாளிகிட்ட 10ருபா வாங்குன அரசு மருத்துவமனை ஊழியரை சஸ்பென்ட் செஞ்சுட்டு 4000ருபா தன்கிட்டையே லஞ்சமா வாங்குன அர்ச்சகர்கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி வாங்குறது தான் சனாதன மாடல்.இனி பாஜக உள்ள வர தேவையில்லை,டெல்லில இருந்தே தமிழ்நாட்டை ஸ்டிரா போட்டு உறிஞ்சிரும்..
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
Today @actorvijay announced a Singa Penn task force to curb crime against children !
Enna @CMOTamilnadu saaare , what kind of woman safety are we talking about ?
Attaching 2 pictures of blatant tape threats on children and women in families of your rival actors !
This was carried out by your virtual warrior / TvK supporter @karthikyadav36 !
Looks like Singa Penn task force will ignore such pedophiles and potential rapists roaming around online and issuing rape threats to women and children !
Applying catchy stickers on police force and labelling them “ Singa Penn “ isn’t going to curb crime against women and children !
This is almost like the Beti Bachao moment in the union !
Is there a Free pass for TVK cadres to abuse , issue rape threats to your rivals and their families like your VMI days 🤷♂️
This is the change they said !
“ Earlier Actor Vijay’s fans abused Women and Children !
Now Chief Minister Vijay’s fans abuse women and children “
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
All route ids will hype dmk and admk will join hands to oppose vijay and he has overcome that. The playbook is obvious and the reel generation will hype their fuhrer for overcoming the odds.
DMK & admk aligning to form the government by taking away the people's mandate is pitch perfect PR work from Route mafia. DMK + ADMK is numerically less than TVK alone. So who has easier route for proving majority.