கைல இருக்க பட்டயத்தையே இவ்வளவு Manipulate பண்ணி காதுலயே செய்யப் பாக்குறான் இந்த சங்கி Politalks
அப்ப வரலாறு முழுக்க எவ்வளவு கோல்மால் பண்ணிரு��்பானுங்க
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தான் இந்த சங்கி கையும் களவுமாக மாட்டிய இந்த நிகழ்வு
முன் கூட்டிய கணித்த சாட்டை✊🏻🔥
இதுதான் நடக்கப்போவுது அதைவைத்து ரெண்டு நாளைக்கு தற்குறிகளை வைத்து ரீல் போட வைப்பானுக....🤦🏻♂️🤣
இவனுகளுக்கு காவிரி பற்றி ஒரு புள்ளி அளவிற்கு கூட புரிதல் இல்லை.......💯