• அண்ணன்கள் @Suriya_offl & @Karthi_Offl போல் #பிருந்த அக்கா வாங்கிய விருதினை அவர்களுடன் போட்டி போட்ட அனைவரையும் பாராட்டி அந்த விருதினை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறும் அந்த மனசு ❤️❤️❤️ மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் அக்கா 😇🙏 #GalattaDebutAwards2018
தம்பிகளுக்கு வணக்கம்
சண்டைக்கு வரும் ஒரு சில திடீர் ஃபேன்ஸ் நம் அண்ணன் கால் தூசி கூட இருக்க மாட்டார்கள். அவர்களிடம் நாம் பேசி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். நம் அண்ணன் சொன்னது போல் உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற🙏