🚨 Coimbatore - Student Death 🚨
👉🏻 19-year-old engineering student K. Amuthan from Kallakurichi allegedly died after being assaulted by a group of college mates in Coimbatore.
👉🏻 He was allegedly attacked with logs and iron rods near Hindustan Engineering College.
👉🏻 Amuthan’s father alleged that his son was attacked For leaking the information about the supply of ganja in the hostel...‼️
Minister @imrajmohan revealed that the student murder in Coimbatore happened due to an old group rivalry - busting Udhayanidhi's false story.
Scared of the truth, DMK MLAs immediately started yelling in the Assembly to silence him!
🔴 போதை வெறியால் கொடூரம் - கோவையில் கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற சக மாணவர்கள்
🔹 போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
வேட்பாளரின் பின்னணி என்ன என்று தெரியாமல் சினிமா மோகத்தில் வாக்களித்தீர்கள் அதன் விளைவு இவர்கள் ஆள் தான் மாறி இருக்கிறது ஆட்சி மாற்றம் கிடையாது மிகவும் தூய சக்தி இல்லை மிக மிக தீய சக்தி
தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!
தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:
ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!
ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!
ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டன!
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!
தமிழக கோவில்களின் அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கல்பாத்திக்கு தமிழக கோவிலில் என்ன வேலை ?
விஜய்யை வைத்து படம் எடுத்தால் பொறுப்பு கொடுப்பீர்களா ?
@TVKVijayHQ