அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 2)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Prompt Engineering
4. Claude, Chatgpt, Grok
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. Ethical Hacking
(72 Hours only)
Like + RT + comment "Drive"
Must Follow me so I can DM you.
திரு. மணி சங்கர் அவர்களின் NEW 18 Conclaveல் இன்றைய பேச்சு மிகப்பெரிய உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளது.!
ஜெயலலிதா...
1. நாவலரையே உதிர்ந்த ரோமம் என்ற அகங்கார பேச்சு!
2. ஆட்சியர் சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு!
ஆளுநர் சென்னா ரெட்டி மீது தாக்குதல்!
3.மத்திய இணை அமைச்சர் அருணாசலத்தை விமானத்திலிருந்து கீழே இறக்கி விட்டது!
4.நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணிய சாமி முன்பு அதிமுக பெண்கள் சேலையை தூக்கி காண்பிக்க வைத்தது மற்றும் அவர் மீதான தாக்குதல்!
5.தேர்தல் கமிஷனர் சேஷன் மீதான தாக்குதல்!
6.கலைஞரை இரவில் கைது செய்தது!
7. மணிசங்கர் மீது தாக்குதல்!
8.ஹிண்டு பத்திரிகை மீது தாக்குதல்!
9.நக்கீரன் கோபால் மீது தாக்குதல்!
10.தராசு பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!
11.பாலு ஜூவல்லரி நகைகளை கொள்ளையடித்தது!
12.ஒரு இளம் பெண் மீது கஞ்சா வழக்கு!
......ETC
என எல்லாவித ரவுடித்தனம், கொலை, கொள்ளைகளை செய்த ஜெயலலிதா...
இரும்பு, பித்தளை, காவிரித்தாய் என்று போற்ற வைக்கப்பட்டார்.!
ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரையும் அரவணைத்து சென்ற கலைஞரையும் திமுகவையும் தமிழ்நாட்டின் வில்லனாக சித்தரித்து விட்டனர்.!
ஊடக பலம்!
காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தை மிகத்தெளிவாக பேசியுள்ளார் திரு. மணி சங்கர்
#Shared Mr.Kandasamy Mariyappan
LINK: https://t.co/vkIfwARV76