@varunmayu@KaruppuMBJP இவ்வளவு இருந்தும் 2024 ல் தஞ்சையில் AMMK, ADMK (வைத்தி),TMK,PMK, ஜான் பாண்டியன்,KKS,IJK(Udaiyar ) எனபலமான கூட்டணி இருந்தும் முகம் தெரியாத முரசொலி முதலிடம், இறக்குமதி செய்யப்பட்ட தேமுதிக இரண்டாம் இடம் டெல்டா சிங்கம் கருப்பு முருகனந்தம் மூன்றாம் இடம்,நாதக நான்காவது இடம்
@varunmayu@KaruppuMBJP Thakaiva don't recommend @KaruppuMBJP
1.2014 தஞ்சையில் போட்டியிட்டார் முதல் முறை ஆளும் ADMK & DMK TR Balu விடம் தோல்வி ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடிய விடயம்
2.தொடர்ச்சியாக மாநில பொதுச்செயலாளர், துணை தலைவர்,கோட்டம் பெருங்கோட்டம் என கட்சியின் பலநிலை பொறுப்புகள் தலைவராக எதிர்பார்ப்பு
@varunmayu@KaruppuMBJP 3. ஆட்சியில் தொடர்சியாக 2014 - 2024 சென்னை துறைமுக இயக்குநர் மற்றும் கட்சியில் திருச்சி பெருங்கோட்ட மாவட்டங்களில் பொறுப்புகளை நியமிக்கும் அதிகாரம் என பல பல வாய்ப்புகள் தன்னை விளம்பரம் செய்துகொள்ள வாய்ப்புகளை தலைமை ஏற்படுத்தி கொடுத்தது.2016 பட்டுக்கோட்டை MLA வேட்பாளர்.
“Thooimai Mission” as a flagship initiative of Govt. of Tamil Nadu to promote sustainable waste management practices across the State.
Let’s be responsible. Segregate at source. Protect our Ethirkaalam(future).
#ThooimaiMission#TNGovt#IdhuKuppaMatterIlla