திமுக நான்காண்டு காலமாக நீர்ப்பாசன துறைக்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. @mkstalin
😤😤
தவெக அரசு நீர் பாசனத் துறைக்காக 9724 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வரவேற்கிறோம் 🔥🔥
- PR பாண்டியன்
#திமுக: ஆளுங்கட்சி விவசாயிகள் பிரச்சனனையை பத்தி அவங்க கிட்ட பேசறதே இல்லை ‼️
#விவசாயிகள்: விஜய் அவர்கள் அரசு போல வேற எந்த கட்சி அரசும் எங்க கிட்ட பேசினதே இல்லை 🤷♂️
#TVK#Vijay
தவெக தொண்டர்களை தற்குறி ங்க அடையாளப்படுத்தினாங்க
அந்த திமுக கூட்டத்தை பார்த்து கேட்டான் பாரு ஒரு கேள்வி ஒரு பொண்ண பார்த்து ஆபாசமா பேசினதுக்கா இவ்வளவு வரவேற்பு தராங்க அந்த கூட்டம் இதுக்கு வெட்கப்படணும்னு
இதுக்கெல்லாம் வெட்கப்படணும்
@MaridhasAnswers@MaridhasAnswers
மக்கூ தாஸ்..ஏப்ரல் மாதம் எங்கடா டிவிகே ஆட்சில இருந்து.வட்டி 14000 கோடி ஏற்கனவே வாங்கிய கடனுக்காக் கட்டப்பட்டிருக்கிறது...அதையும் நீ சேர்த்து சொல்லியிருந்தா நீ நியாயமா பாடுற நீ கொஞ்ச பெறாது நம்பிருபாங்க...