இரண்டு பேருக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது 😁
AUDIOCULAR - BR 10mm Dynamic Driver IEM with Mic - For Beginner Audiophiles
இந்த ட்வீட்டை லைக் ♥️ பண்ணிட்டு ரீ ட்வீட் பண்ணி விடுங்க .
வின்னர்கள் அறிவிப்பு நாளை 🤞🏼
இந்த ப்ராடெக்ட் பற்றிய மேலும் தகவல்கள் லிங்க 👇🏼
உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்.
@Atulyamisraias #JMeghanathaReddyIAS
Best wishes to actor and friend #Ajithkumar Sir as he competes in the prestigious 24H Dubai 2025 and the European 24H Series Championship in the Porsche 992 GT3 Cup class.
We're happy that the Sports Development Authority of Tamil Nadu's logo will be proudly displayed on the car and equipment of the '#AjithKumarRacing,' taking Tamil Nadu to the global stage. On behalf of the @SportsTN_, we extend our heartfelt gratitude to Ajith Sir for encouraging us with this inspiring gesture.
We thank him for supporting and acknowledging various initiatives, including the Formula 4 Chennai Street Circuit and the schemes implemented by our #DravidianModel Government under the guidance of our Honourable Chief Minister Thiru @mkstalin Avl.
Together, let's elevate Tamil Nadu’s sporting spirit to new heights. All the best for your upcoming racing tournament, Sir.
@Atulyamisraias #JMeghanathaReddyIAS
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள்.
ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது #திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்!
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை.
ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்!
திராவிடம் நாடு தழுவியது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@maiamofficial
I spoke with the heartbroken parents of Anna Sebastian, a bright and ambitious young professional whose life was tragically cut short by toxic and unforgiving work conditions.
In the face of unimaginable grief, Anna's mother has shown remarkable courage and selflessness, turning her personal loss into a powerful plea for safer and fairer workplaces for all.
I have promised Anna’s family my personal commitment, along with the full support of the Congress party, to ensure that this tragedy becomes a catalyst for change.
When the owner of a small business, like Annapoorna restaurant in Coimbatore, asks our public servants for a simplified GST regime, his request is met with arrogance and outright disrespect.
Yet, when a billionaire friend seeks to bend the rules, change the laws, or acquire national assets, Modi Ji rolls out the red carpet.
Our small business owners have already endured the blows of demonetisation, an inaccessible banking system, tax extortion and a disastrous GST. The last thing they deserve is further humiliation.
But when the fragile egos of those in power are hurt, it seems humiliation is exactly what they’ll deliver.
MSMEs have been asking for relief for years. If this arrogant government would listen to the people they would understand that a simplified GST with a single tax rate would solve the problems of lakhs of businesses.
அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Advanced artificial intelligence enabled technology development center for semiconductor manufacturing and equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 am நேரு நிகழ்த்திய
இதுபோன்ற எழுச்சி உரையை
உலகின் எந்த ஒரு நாடாளுமன்றத்திலும்
யாரும் நிகழ்த்தியது இல்லை
இனி நிகழ்த்தப் போவதும் இல்லை
வரலாற்றை இளைஞர்களிடம்
உரிய முறையில் சேர்க்காததால் தான் போலிகள் பெருத்து விட்டன
இதையாவது பரப்புங்கள்