ஓசூர்ல அருகே விமான நிலையம் வந்தா தமிழ்நாடு வளர்ச்சி பாதிக்கும் சொன்னா இந்த அம்மா ஆதாரம் கேக்குறாங்க 🤦♂️🤦♂️
நல்லா விளங்கும் 😷
ஊழல் குற்றச்சாட்டு லஞ்ச புகாருக்கு தான் ஆதாரம் கேக்கணும் 🤦♂️🤦♂️
இந்த மாதிரி கேள்விக்கு எப்படி பதில் சொல்லனும் கூட தெரியல
அதிகப்படியான கரண்ட் பில்லால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே! தவெக மின்வெட்டுத் துறை அமைச்சரின் பதில், இதோ உங்களுக்காக!
உங்கள் வீட்டு கரண்ட் பில் எவ்வளவு அதிகமா வந்திருக்குனு ஸ்கிரீன் ஷாட்டை கமெண்டில் ரிப்ளை செய்யுங்கள்!
விசிக அங்க ஆளுங்கட்சிக்கு துதி பாடிட்டு இருக்கு.. பாமக கேள்வி எல்லாம் கேட்டு மிதிச்சுட்டு இருக்கு.🤧
இப்படியெல்லாம் நடக்கும்னு நான் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே.😭
ஒரு காலத்துல ஜோக்கரா ட்ரோல் ஆன ரெண்டு பேர் இப்ப ஒரு ஆள் அமைச்சர் ஒரு ஆள் அரசு பதவி
கவனித்து பாத்தா அவனுங்க பேசி ட்ரோல் ஆன எல்லா விசயங்களும் நடந்து இருக்கு நடக்க போகுதுனு தெரிஞ்சு தான் பேசியே இருக்கானுங்க
ஜனநாயகன் டைட்டில் முதற்கொண்டு
கடைசியா இப்ப திராவிட கட்சிகள் இல்லாத சட்டசபைனு சொல்லி இருக்கானுங்க
சாதாரணமா விடப்போறீங்களா? ட்ரோல் பண்ண போறீங்களா இல்ல இப்பவாது முழிச்சுக்க போறீங்களா முடிவு பண்ணுங்க
@haki21k தீர்மானம்/Resolution-க்கு எந்த சட்ட அங்கீகாரம் கிடையாது.
திமுக போட்ட GO இருக்கு. ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து & முடிவில் தேசிய கீதம் என்ற பல வருட நடைமுறை பின்பற்ற வக்கு அற்ற தவெக.
பாஜக-வந்தே மாதரம் காட்டாயம் ஆக்கினது பற்றி விஜய் வாய்யே திறக்கவில்லை
தமிழ்த்தாய் வாழ்த்தையே எங்க அண்ணன் தான் கண்டு புடிச்சாருன்னு நாளைக்கு தீர்மானம் போட்டதும் edit-அ தூக்கிட்டு வருவானுங்க.
G.O வெல்லாம் போட்டா படிக்க மாட்டானுங்க. எதுக்கும் இந்த வீடியோவ கையில வச்சிக்கோங்க.