@TVKVijayHQ@CMOTamilnadu மான்புமிகு முதல்வர் தளபதி அவர்களை தயவு செய்து உங்கள் அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ரீல்ஸ் போடுவதை தவிர்த்து ஆக்கபூர்வமான செயல்களில் முனைப்புடன் இருக்க அறிவுறுத்தவும்....
மாற்றத்தை விரும்பிய மக்களால் மான்புமிகுவாக உயர்ந்த தருணத்தில் எதற்காகவும் எதிர்பார்ப்பில்லாமல்...
களமாட வாழ்த்துக்கள்...
மான்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்களே...
கட்சி மாறுபடலாம்....
கொள்கை மாறுபடலாம்...
ஆனால்
களம் ஒன்றே...
வாழ்த்துக்கள்...
@actorvijay@TVKVijayHQ
இந்திய அரசியலில் தனக்கென்று
ஒரு பலத்தை உருவாக்கியுள்ளார்
முதலமைச்சர் MKS..😈💥
2026-லும் திமுக ஆட்சியே அமையும் என்று India Today கருத்துக்கணிப்பு🔥🔥
#CMMKStalin#DMK4TN
மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன் நடைபெறும் அரசு பள்ளிகளின் கலைத் திருவிழாவில் அடையாளமடைந்த கரூர் குயில் செல்வி யோகஸ்ரீ அவர்கள், பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி நடத்திய பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராகி கரூர் மண்ணிற்கு பெருமை சேர்த்தியதை முன்னிட்டு, இந்த இளம் தேவதை தன் குரலால் மேலும் கரூர் மாவட்டதிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென பாராட்டி பரிசளித்த போது..
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒன்றிய அரசு குடிமைப்பணித் தேர்வு எனும் கனவை நனவாக்கும் தலையாய பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் செய்து வருகிறது.
#நான்_முதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று Indian Forest Service தேர்வில் வெற்றி பெற்று இருக்கும் நம் இளைஞர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் பாராட்டிய போது நாம் உடனிருந்து வாழ்த்தினோம்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அரசு அதிகாரிகளாக தங்களுடைய career-ஐ தொடங்கவிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
அவர்களின் வெற்றி, இன்னும் பல நூறு இளைஞர்களுக்கு வழிகாட்டட்டும்!
ஜெர்மனியில் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் பயண அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்!
#DMK4TN
பெற்றோர்களுக்கு எந்த சுமையுமில்லாமல் பள்ளியிலேயே படிப்பதற்கான எல்லா பொருட்களும் வழங்கியதால் நல்ல முறையில் படிக்கிறோம்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மாணவி கனிஷ்கா அவர்கள்.
#CMMKStalin#TNStudents#TNSchools