காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
என்றும் எங்கள் அண்ணன் வழியில்... ❤️
அண்ணன் செல்லும் பாதையிலே எங்கள் பயணம் தொடரும்! ✨
அண்ணனை தேடி வரும் வெற்றி மாலைகள் போல,
மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் அண்ணனுடனே இருக்கும். ⚡💐
இடமெல்லாம் வெற்றி... எந்நாளும் வெற்றி...! 🙏🔥”
#CVB@Vijayabaskarofl@DRanjithKumarBE@runmanirun #விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#PeopleFirst
#TheJourneyContinues
#VictoryEverywhere
#நம்மவர்_CVB ⚡
"கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன். ஒரு கட்சியில் இருந்து அல்ல, வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து விலகுகிறேன். வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன். மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.
எனது இளமை, உழைப்பு, கனவுகள் அதிமுகவுடன் பின்னிப்பிணைந்தவை. மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி பயணிப்பது சரியாக இருக்காது. மகத்தான இயக்கத்தில் இருந்து மனவலியுடன் விலகுகிறேன். அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வருத்தமளிக்கிறது"
தொண்டர்களுக்கு விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்
#Vijayabaskar #ADMK #ThanthiTV
”எப்போதும் போல் நான் உங்கள் வீட்டுப்பிள்ளைதான்; ஆயுள் உள்ளவரை தொகுதி மக்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன்” - எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு
#CVijayaBaskar
மிக சரியான
அரசியல் முடிவு !
#காவேரி_வைகை_குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின் வரலாற்று கனவை
நடைமுறை படுத்த
பெரும் முயற்சி எடுத்தவர்
நீர் வழித்தடத்தை வழிநடத்தியவர் ..
நிதி ஒதுக்கீடு செய்யாமல் தாமதிக்கப்பட்ட காவேரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் மீண்டும்
தொடங்கட்டும்..
மாயனூர் தொடங்கி விளாத்திகுளம் வரை
இணைப்பு கால்வாய் நீளட்டும் !
" விஜய் " பாஸ்கராக
விஜயபாஸ்கர் அவர்கள்
விராலிமலையை
மீண்டும் வெற்றி கொள்வார்..
களத்தில் கரம் கோர்த்து
வெற்றியை வசப்படுத்துவோம் !
அரசியல் கடந்து அனைவரின்
அன்பைப் பெற்றவர்
அரசியல் பயணம் சிறக்கட்டும்
வாழ்த்துக்கள் !
#Dr_C_Vijayabaskar
#CVB
*கஜா புயல் ;கொரோனா....* போன்ற பேரிடர் காலத்தில் *மக்கள் நலன் ஒன்றையே உயிர் மூச்சாக* நினைத்து உழைத்த சுகாதாரத்துறை அமைச்சர் *என்றும் மக்களுக்கானவர்.* மக்கள் நலனுக்காக மட்டுமே இந்த மாற்றம். 👍
@Vijayabaskarofl@DRanjithKumarBE@runmanirun
@sunnewstamil@GunasekaranMu கொரோனா காலகட்டத்தில் தன் உயிரை துச்சமான நினைத்து மக்களுக்கு உழைத்த நல்ல மனிதர் மக்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் நலனை சிறந்தது என்று தன் வாழ்நாளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் டாக்டர் சி. விஜயபாஸ்கர்
@Vijayabaskarofl என்றும் நாங்கள் உங்களுடன் பயணிக்கிறோம் அண்ணா பணத்திற்காகவும் பதவிக்காகவும் அல்ல உங்களின் பாசத்திற்காகவும் அன்புக்காகவும் அரவணைக்கும் குணம் கொண்ட நல்ல உள்ளத்திற்காகவும் உங்களின் ஒருவனாக உங்களுடன் ஒருவனாக என்றும் இருக்கிறேன் அண்ணா என்றும் அண்ணன் @Vijayabaskarofl
விஜய பாஸ்கர் பேசுறேன்.. நல்லா இருக்கீங்களா.!! எப்பவும் நான் உங்க வீட்டு புள்ள தான்.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், விராலிமலை மக்களுக்கு நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்ட விஜயபாஸ்கர்.!
#Viralimalai | #People | #CVijayaBaskar | #MLA | #Audio | #PolimerNews
மூத்தவர் செம்மலை தொடங்கி அண்ணன் விஜயபாஸ்கர் வரை விலகுபவர்கள், மாற்றுக்கருத்து உள்ளவர்கள், வருத்தத்துடனும், மனக்கசப்புடனும் பயணிப்பவர்கள்...
என அனைவரையும் தொடர்ந்து வசைபாடி தனிநபர் தாக்குதல் நடத்தி வரும் ரைட்டப் லகுடபாண்டிகளே...
கழகத்தை கரையான் போல அழிக்கும் உங்கள் குறிக்கோள் மிக வேகமாக ஈடேறி வருகிறது. வாழ்த்துக்கள்.🤦🏻
@DRanjithKumarBE@runmanirun