அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் அவர்கள் இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் குழுவின் அறிக்கையை சமர்பித்தார்.
ஈரோடு - கோபிசெட்டிப்பாளையம், நம்பியூர் தாலுகாக்களில் ஒரு கால பூஜை மட்டுமே நடத்தும் கோயில் பூசாரிகள் நலவாரியத்தைச் சேர்ந்த 221 பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினேன்.
#Corona#TNAgainstCorona
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையிலான குழு முடிவு செய்து, மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்புகளை அளித்து, தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
#Corona#TNAgainstCorona#TNGovt#TNEducation#PublicExam