ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குருஜி நேருவுக்கு எழுதிய கடிதத்தில் "போலீஸ் நடவடிக்கை மூலம் கோவாவை விடுவிக்க இதை விட சிறந்த தருணம் இல்லை. இதை செய்தால் சர்வதேச அளவில் நமது மதிப்பு உயரும், அண்டை நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ளும்" என்று கூறினார்
#சங்கபயணம்#संघयात्रा#Sanghyathra
கோவா சத்தியாகிரகம் மூலம் விநாயக் ராவ் ஆப்தே தலைமையில் 50 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் பிரபாகர் விட்டல் செனாரி மற்றும் பிரபாகர் வைத்யா தலைமையிலான ஆசாத் கோமான்தக் தள் இணைந்து ஹவேலி பகுதியை போர்த்துகீசியர் பிடியில் இருந்து விடுவித்தனர்.
#சங்கபயணம்#संघयात्रा#Sanghyathra
அம்மா சரஸ்வதி ஆப்தே தலைமையில் ராஷ்டிரிய சேவிகா சமிதியில் உள்ள பெண்களும் கோவா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற சத்யாகிரகிகளுக்கு புனேவில் இருந்து உணவும் ஏற்பாடு செய்தனர்.
#சங்கபயணம்#संघयात्रा#Sanghyathra
ஜூன் 1955-ல் கோவாவை மீட்க, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஜகன்னாத் ஜோஷி மேற்கொண்ட சத்தியாகிரக யாத்திரையில், பெண்கள் உட்பட சுமார் 3000 பேர் பங்கேற்றனர். கோவா எல்லையில் அவர்கள் மீது போர்த்துகீசியர்கள் தடியடியும் துப்பாக்கி சூடும் நடத்தினர்.
#சங்கபயணம்#संघयात्रा#Sanghyathra
13 ஜூன் 1955 அன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஜகன்னாத் ஜோஷி, கோவாவை மீட்கும் சத்தியாகிரகத்தை கர்நாடகாவில் இருந்து துவக்கினார்
#சங்கபயணம்#संघयात्रा#Sanghyathra
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். ஆனால் இங்கோ கம்ப ராமாயணத்தை திரித்து கூறி, பொய்யை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் வைரமுத்துவை, தமிழக அரசே கைது செய். #ArrestVairamuthu
வைரமுத்து மீது 17 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும் #திராவிட_மாடல் அரசு இதுவரையிலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? #ArrestVairamuthu
வேடனான குகன், வானரமாகிய சுக்ரீவன், ராக்க்ஷசனான வீடணன் என்று ஜாதி இனம் பார்க்காமல் அனைவரையும் சகோதரனாகவும், பறவையான ஜடாயுவை பெரிய தகப்பனாக போற்றிய ராமனை விட சமூக நீதி காவலன் வேறு யார் இருக்க முடியும் வைரமுத்து? #ArrestVairamuthu
உலகெங்கும் விற்பனையாகும் "கையால் உற்பத்தி செய்யும் துணிகளில்" 95 சதவிகிதம் இந்தியாவில் தயாரானவை ஆகும்.
நம் நாட்டு நெசவாளர்களின் திறமையை உலகம் மதித்து அதிகவிலை கொடுத்து வாங்கி மகிழ்கிறது
@narendramodi India First 💪
ModiArmy
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நெசவாளர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி உலக அளவில் தங்கள் படைப்புகளை விற்பனை செய்கின்றனர்.
வாழ்த்துக்கள்.
இன்றைய பிரச்சாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேச பக்தர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைக்க முடிந்தது.
இன்று அதிக வாலன்டியர்கள் இணைந்ததால் ஒரே நேரத்தில் ஜந்து பூத்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பல புதிய வாலன்டியர்கள் இணைந்தது எங்கள் குழுவிற்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 1/
🚨 JOURNALIST : India says U.S. purchases Russian uranium and fertilizers, yet criticizes India for buying Russian energy. So, Your response?
TRUMP : I don’t know anything about that 😂😂
செய்தி வாசிப்பாளர் செந்தில்வேல் அவர்கள் தனது facebook வலைதள கணக்கிலிருந்து சமீபத்திய அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கில் புகாரளித்த நிகிதா என்ற பெண்மனியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களைத் தொடர்பு படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்..
நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த போது, அதில் திரு. அண்ணாமலை அவர்களுடன் இருப்பவர் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரஜினி என்பதும், அவரின் முகசாயல் சிறிது ஒத்துப்போவதை சாதகமாக வைத்துக் கொண்டு இவ்வாறு அவதூறு பரப்பும் விதமாக இந்தப் புகைப்படமானது பதியப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இது போன்று அவதூறு பரப்பும் செய்திகளை மக்கள் ஆய்வு செய்யாமல் பதிவிட வேண்டாம். மேலும், இது போன்று அவதூறு பரப்பும் செய்திகளை பதிவது கண்டனத்துக்குறியதாகும்.
Source :https://t.co/o18WVEDooN
"இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா" என்ற கோஷத்தை 1975 எமெர்ஜென்சி நேரத்தில் காங்கிரஸ் முன்னிறுத்தியது. ஆனால் 1977-ல் மக்கள் பதிலளித்தார்கள். காங் முதல் முறையாக ஆட்சியை இழந்தது
#SamvidhanHatyaDiwas#Emergency#RSS#Congress#IndiraGandhi
இதே நாள் 1975-ம் ஆண்டு, இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நாளாகும்.
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, அரசியலமைப்பு சட்டம் புறக்கணிக்கப்பட்டது, ஊடகங்கள் அடக்கப்பட்டன, எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்
#Emergency#Emergency1975#Congress#RSS#IndiraGandhi