Member of Parliament Sri Lanka - Vanni | Leader of Tamil Eelam Liberation Organization | Former Deputy Chairman of Committees - Parliament of Sri Lanka
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனங்கள். அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அகிம்சை வழியில் அஞ்சலி செலுத்துகையில்
ஐ. நா அமர்வுகள் நடக்கும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைதியான முறையில் நினைவஞ்சலியை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரின் அத்துமீறலும் கைது நடவடிக்கையும் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாத அரசானது எவ்வாறு அடக்குமுறையினை பிரயோகிக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.
Journalists @kumanan93 and Thavaseelan were attacked in Mullaithivu. While doing research on a story about illegal wood smuggling.
முல்லைத்தீவில் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் @kumanan93 மற்றும் தவசீலன் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அரசாங்கம் வடகிழக்கில் அபிவிருத்தியின் மூலம் மக்களை தமது பக்கம் திருப்பி விட முயல்கிறது. வடக்கைப் பொறுத்தவரை அதிகமான மக்கள் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். ஜனாதிபதி இனப்பிரச்சனை தீர்வு தொடர்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
https://t.co/3ScA40AyjS
மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் யாழ் மாவட்டத்தில், மே 18 மணி 18.18 க்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
MULLIVAIKAL REMEMBRANCE DAY - May 18-18-18 https://t.co/nZkyZ1MxmB
Tamils all over the world pay homage to those who were killed in the brutal, final stage of Eelam War IV in 2009,
70 ஆண்டுகளாக தொடரும் தமிழ் இனப்படுகொலையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
நீதி கிடைக்கும் வரை தலைமுறை தலைமுறையாக இந்தச் செய்தியை தொடர்ந்து எடுத்துச் செல்வோம்
இதனை எமது புலம் பெயர்ந்த உறவுகளும் தாம் வாழும் நாடுகளில் அவர்கள் நேரத்திற்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வடக்கு கிழக்கு எங்கனும் இவ்விடயம் நடந்தேற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி அண்ணா மற்றும் போராளிகள், பொதுமக்களின் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நாட்டின் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 06.05.2020 அன்று எளிமையான முறையில் நடைபெறும்.