மதிநுட்ப பிரச்சாரத்தால், மக்கள் மனம் கவர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு @udhaystalin அவர்களை இன்று சந்தித்து நன்றிகளையும் வாழ்த்துகளையும் கூறிய போது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு காரணமான, நாடு போற்றிட நல்லாட்சி தரும் 'திராவிட நாயகன்' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பித்த போது..