மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் திரைப்பட தயாரிப்பாளரும், முத்தமிழ் பேரவையின் ப���ருளாளருமான திரு.ஈ.வி.ராஜன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானதையொட்டி,கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்
#CMMKSTALIN #TNDIPR
Dear #Chennaiites#GCC is working hard to tackle heavy rains in #Chennai. The new StormWaterDrains linking the missing links are resolving the issues. Still there are works ongoing in several areas. We are sorry for the inconvenience.
No water stagnation at BazzullaRd in Dn 133👇
உச்சநீதிமன்றத்தின் புதிய முயற்சி.
நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல்சாசன அமர்வு முழுமுழுக்க காகிதம் அல்லாத வழக்கு விசாரணையாக நடைபெற உள்ளது
வழக்கறிஞர்கள் யாரும் ஆவணங்ளை காகித வடிவில் கொடுக்காமல் Scanned வடிவில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
நாகலாந்து பழங்குடியினரை வஞ்சித்துவிட்டு தமிழகத்தில் கால் வைக்கும் போதே தெரியும்.
இவரது சீர்குலைக்கும் செயல் தமிழகத்தில் ஈடேறாது.
ஆளுநர் பணிக்கு பதில் பாஜக பரப்புரையளாராக போகலாம்..
"ராஜ் பவனின் கோடிக்கணக்கான நம் அரசின் செலவாவது மிச்சமாகும்"
#StandForStateRights#GetOutRavi
பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்.
#StandForStateRights
@mkstalin நாகலாந்து பழங்குடியினரை வஞ்சித்துவிட்டு தமிழகத்தில் கால் வைக்கும் போதே தெரியும்.
இவரது சீர்குலைக்கும் செயல் தமிழகத்தில் ஈடேறாது.
ஆளுநர் பணிக்கு பதில் பாஜக பரப்புரையளாராக போகலாம்..
"ராஜ் பவனின் கோடிக்கணக்கான நம் அரசின் செலவாவது மிச்சமாகும்"
#StandForStateRights#GetOutRavi
@mkstalin நாகலாந்து பழங்குடியினரை வஞ்சித்துவிட்டு தமி��கத்தில் கால் வைக்கும் போதே தெரியும்.
இவரது சீர்குலைக்கும் செயல் தமிழகத்தில் ஈடேறாது.
ஆளுநர் பணிக்கு பதில் பாஜக பரப்புரையளாராக போகலாம்..
"ராஜ் பவனின் கோடிக்கணக்கான நம் அரசின் செலவாவது மிச்சமாகும்"
#StandForStateRights #GetOutRavi
Crores come down to Lakhs.
₹15.2 / ₹16.0 Crores Fund Achieved (By support of around 2.4 Lakh People).
₹80 Lakh Only Required ..
3 Day to Go..
Pl Donate as Possible (even ₹100/-) & MUST SHARE to Your Friends | Relatives | All Contacts.