நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
@chennaicorp In Ramapuram lake that s near the park there are lot of dead fishes creating foul smell around the area, also we could see more live fishes and they will also die very soon, Please engage someone to catch the live fishes, the fishes are very big (6 to 10 kg)
அருண் ஐ பி எஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக சவுக்கு சங்கர் பகிர்ந்துள்ள டுபாக்கூர் செய்தியை தூக்கிட்டு ஒரு சில மீடியாக்களும் பரப்புவது கேவலம்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
இப்படி அசிங்கப்படத்தான் ஓடு ஓடு ஓடுன்னு cringe act எல்லா செஞ்சீங்களா முதல்வர் அவர்களே ???
🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡
நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது!
அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
கோவையில், திருச்சி சுங்கம் சாலையில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை தவெக கொடி கட்டிய காரில் மது அருந்துகொண்டே overtake செய்த நபர்கள், அந்த பெண்மணி குறித்து அபாசமான comment அடித்து, அந்த வழக்கறிஞரையும் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர், அவர் மொபைல் எடுத்து வீடியோ எடுக்க தொடங்கியவுடன் one Wayல் சென்று நின்று ஆபாச செய்கை காட்டி மீண்டும் தவறாக பேசியுள்ளனர்..!
@TVKVijayHQ கொடி கட்டியிருந்தால் மது அருந்தி விட்டு ரோட்டில் செல்பவர்களை ஆபாசமாக பேசலாமா? கணவருடன் , அதுவும் வழக்கறிஞர் உடன் செல்லும் பெண்ணுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் தனியாக ஒரு பெண் எப்படி வேலைக்கு சென்று திரும்ப முடியும்?
இந்த வீடியோவில் இருக்கும் அந்த காரின் எண்ணை வைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.. @Cbe_Dist_Police@policecbecity@MaridhasAnswers #TVKFails
The Hon’ble Minister @RameshOffcl explanation is actually reminiscent of actor Vadivelu’s popular comedy track: “Tomato chutney for you, but blood for me.”
#WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா
சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்
#SunNews | #TVKVijay | #Bribe
Both the brahmin minister and the Arunthathiyar minister are not beneficiaries .The KINGPIN is controlling the two . Who is the main culprit ? ADMK must take up the issue for Hindu devotees .
100 crore scam at the foothills of Palani.