பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் சோழர் பாசனத்திட்டம் தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்படுத்த தமிழக அரசை வழியுறுத்தி தீர்மானத்தை வாசித்த போது!
1980 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் குறித்து அமெரிக்க நாட்டில் தி நியூயார்க் டைம்ஸ் என்ற ஆங்கில நாளேடு அப்போது வெளியிட்ட செய்தியை எடுத்து வந்து கோபிநாத் என்பவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் வழங்கியபோது...
தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்!(4/4)
@CMOTamilnadu@tnpoliceoffl
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்!(3/4)
உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது!(1/4)
பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழு கரும்பும் வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இது உழவர்களின் கண்ணீரைத் துடைக்கும். அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்!
#Pongal
தர்மபுரி மாவட்டம் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் விழா தர்மபுரி அரசு கல்லூரி கூட்டரங்கில் 29.12.2022 இன்று 8889 மகளிர்க்கு ரூபாய் 45 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் வழங்கியபோது....
4. ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! @rajbhavan_tn
3. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல! #BanOnlineGambling
1. திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!(1/4)
Dear family,
On this auspicious day I would like to announce that after the overwhelming response for dhilluku dhuddu 1 and 2, we have successfully completed another horror comedy movie on a tremendously scale to entertain you.
Dubbing starts from today!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அணியில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்த செயல்வீரரும், சிறந்த பேச்சாளருமான திருநெல்வேலி எட்வின் நம்புடையார் இளம் வயதில் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
New Zealand becomes the first country to pass a historic anti-smoking legislation prohibiting smoking & banning the sale of tobacco products including cigarettes to anyone born on or after January 1, 2009, i.e. under the age of 14.(1/4)
#NewZealand#BanTobaccoProducts