மூணு நாளைக்கு முன்னாடி இந்த பழனி மேட்டர் வெளில வந்தப்பவே ஒரு சின்ன சந்தேகம்.
கோயில் இடமாக அறிவிச்ச ஒரு சொத்து, அதுக்கேத்தபடி அதன் நிலவகை மாற்றப்பட்டிருக்கும். இவனுங்க எப்படி அதை எல்லாம் மீறி விளையாண்டங்கன்னு ஒரே குழப்பம். இப்ப புஸ்ஸி ஆனந்த் வெளில வந்திருச்சு.
விஷயம் என்னன்னா, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். பத்திரப்பதிவு துறை அமைச்சர் ராசிபுரம் லோகேஷ். இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே செயலர். பெயர் j.குமரகுருபரன் Ias.
அப்புறம் பழனிக்கான பத்திரப்பதிவாளர் இதுக்கு ஒத்துக்கலை. அதனால அவரை டிரான்ஸ்பர் பண்ணி தூக்கி அடிச்சுட்டு, கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கூடுதல் பொறுப்பு கொடுத்து பழனியை பார்த்துக்கொள்ள சொல்லி ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்று, 100 கோடி நிலத்தை கைமாற்றி உள்ளார்கள்.
பழனி கோயிலுக்கு பொறுப்பான கமிஷனர் மாரிமுத்துவுக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னைக்கு மாற்றலாகிறார். அதுக்கு ஒரு நாள் முன்னாடி லெட்டர் எழுதி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிவிட்டு போகிறார்.
இந்த இடத்தை வாங்கிய நபர்கள் யார் என்ன என்று தோண்டி துருவும் ஊடகங்கள், சங்கிகள் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடத்தை மாற்றிய நபர்கள் விழுப்புரம் முருகதாஸ், வெள்ளத்துரை பாப்பான்குளம், உடுமலை, பழனி tkn புதூரை சேர்ந்த சேதுபதி. இவங்க பேரோ, போட்டோவோ எங்கேயும் வெளி வரல. வந்தால் பின்னால் உள்ள அதிகார மையங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமா தெரியவில்லை.
எனக்குள்ள கேள்விகள் என்னவென்றால்,
1. இருக்கும் சார் பதிவாளரை மாற்றிவிட்டு, ஒரே ஒரு நாள் இதெற்கென பக்கத்தில் உள்ள சார்பதிவாளரை இங்கே வரவழைத்தது யார்?
2. அந்த கோயில் கமிஷனருக்கு ப்ரோமோஷனில் கையெழுத்து போட்டு இடமாற்றம் செய்தது யார்?
3. போட்டோவை விடுங்கள், ஏன் குற்றவாளிகளின் பெயர்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகின்றது??
4. இதையெல்லாம் சரியாக விளக்கம் கொடுக்காமல் கடக்கும் அமைச்சர், அவர்கள் தன் உறவினர் இல்லை என்றும், அப்படி சொல்பவர்கள் மேல் சட்ட நடவடிக்கை, கைது பாயும் என்று ஏன் மிரட்டுகிறார்? அவர்கள் பெயர், படத்தை வெளியிட வேண்டியது தானே?
முறுக்கு விவகாரத்தில் முறுக்கமாக நடக்கும் அமைச்சர், இந்த விஷயத்தில் ஏன் பம்முகிறார்?? திமுக ஆட்சியில் மூன்று முறை தேதிவாரியாக பத்திரப்பதிவு தடுக்கப்பட்டது என வெக்கமே இல்லாமல் தன் சாதனை போல பீற்றிக்கொள்ளும் அமைச்சர், தங்களது தவெக தூய ஆட்சியில் எப்படி நடந்தது என்று விளக்கமாக சொல்வாரா?
இதே விஷயம் திமுக ஆட்சியில் என்றால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சங்கிகள் இதில் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள்? அதே போல கரூர் நில விஷயத்திலும் பொய் செய்திகள் அதிகம் தவெக சார்பாக ஏன் பரப்ப வேண்டும்??
பழனி முருகன் கோவில் சொத்தை ஏமாற்றிய தவெக அரசு @MaridhasAnswers
டேய் முறுக்கு பாக்கெட்டு ரமேஷு... ஆள பாத்தா டம்மி பீஸா இருக்க... ஆனால் 100 கோடிய ஆட்டைய போட்ருக்கியேடா...
இவனுங்க ஆட்சி கலைவதற்குள்ள ஒவ்வொரு அமைச்சரும் எவ்வளவு சுட்ட முடியுமோ சுட்டிடுவாங்க அதான் நடக்க போகுது 😂😂
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
“ஒரு தலைவர் வந்ததையெல்லாம் பேசக் கூடாது.. எந்த முதலமைச்சராவது இந்த மாதிரி பேசியிருக்காங்களா? அந்த செய்கை காமிக்கிறது.. என்னங்கடா இது.. சட்டமன்றத்த சந்தைக்கடையா ஆக்கிட்டாங்க” - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
#SellurRaju | #ADMK | #EPS | #CMVijay | #TVK
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடப்படாததால், சீருடையுடன் களமிறங்கிய பள்ளி மாணவர்கள்
போராட்டம் நடக்கும் போதே ஊழியர்களால் டாஸ்மாக் கடை திறக்கப்பட, அங்கு கற்களை வீசியும் தாக்குதல்; இதனால் மாணவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
#SunNews | #Ariyalur | #Tasmac
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
தன் கட்சியை சேர்ந்த பெண்ணையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்ற புகாரில் சிக்கியிருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஒரு லாரி நிறுவன மேனேஜரிடம் செருப்படி வாங்கிய நிகழ்வு.
எம்எல்ஏ பதவி என்றால் என்ன? அதன் அதிகாரம் என்ன? மதிப்பு என்ன, மாண்பு என்ன? என்று எதுவுமே தெரியாத பிளாக் டிக்கெட் வித்த தற்குறிகளுக்கு மாலை போட்ட மக்களை மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விட வேண்டும்.
#WATCH | திமுகவின் எதிர்ப்பால் ஒரு வார்த்தையை நீக்கிய தவெக அரசு..
செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது குறித்து என்.ஆர்.இளங்கோ பேட்டி
#SunNews | #SenthilBalaji | #MadrasHC
நேற்று: ஐயா எங்க அரசை கவிழ்க்க சதி என்று வாதாடிய TVK வக்கீல்
இன்று; கோழி திருடு போயிரும் என்று கனவு கண்டோம்
என்ன காரணம்???
தெரியுமா???
இந்த வீடியோ பாருங்க
இந்த திருட்டு கூட்டம் நிச்சியம் தமிழ்நாட்டை விற்க தயங்காது .
திமுக @DMKITwing என்றால் சும்மா இல்ல டா சட்ட அறிவின் களஞ்சியம்.💐
அண்ணன் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் அண்ணன் அவர்களுக்கு எப்படி முன் ஜாமீன் கிடைத்து என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முக்கியம்.
#dmk
@DMKITwing
நன்றி கெட்ட
நயவஞ்சக பாம்புகள் தான்
காங்கிரஸ்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க
திமுகவின் மூத்திரத்தை குடிக்க வந்து தான் ஆகவேண்டும்
பிஞ்ச செருப்பால அடிச்சு விரட்ட வேண்டும்