ப. சிதம்பரம் அவர்களே,
நீங்கள் பேசுவது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு, தொகுதி மறுவரை பிரச்சனையில் மட்டும் அல்ல தமிழ்நாடு நலன் சார்ந்த எந்த பிரச்சனையானாலும் திமுக தடுமாறியது கிடையாது.
முதலமைச்சராக உள்ள விஜய் தான் சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, அமித்ஷாவை பார்த்தவுடன் பயந்துகொண்டு பல்டி அடித்து வேறு ஒரு முடிவை எடுத்தார். அதைப்பற்றி பேச உங்களுக்கு குறைந்தபட்ச நேர்மை இருக்கிறதா?
தொகுதி மறுவரை பிரச்சனையில் வடமாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் நிலைபாடு என்ன?
உங்களைப்போல் அடுத்தவர்கள் உழைப்பில் பதவிக்கு வந்து, அமைச்சர் பதவி என்றவுடன் நிலைப்பாடுபளை மாற்றுபவர்கள் நாங்கள் அல்ல!
@PChidambaram_IN@KartiPC
டள்பதி வலது பக்கம் திரும்பினார்!,
டள்பதி இடது பக்கம் திரும்பினார்,
டள்பதி அண்ணாந்து பார்த்தார்!,
டள்பதி புன்னகை செய்தார்...
என்றெல்லாம் நியூஸ் கார்ட் போட்றியேடா மாமா ஊடகம் பாலிமர்!???...
ஒரு நாளாவது!,
டள்பதி வாயை திறந்து பேசினார்னு போட்டியாடா???
@polimernews : டேய் நான் என்ன வெச்சிகிட்டாடா வஞ்சன பன்றேன்!, அந்தாளு பேசுனா!, அத நான் போடமாட்டேனா!??.
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
OG அணில் 🐿️
2.30 மணிநேரம் சினிமாவுக்கு வேணா நீ தலைவனா இருக்கலாம் உன்னை கொண்டாடலாம் ஆனா அரசியல் னு வந்தா தமிழ்நாட்டு மக்களை உயர்த்திவிடுவதும் பாதுகாப்பதும் #திமுக தான் 🖤❤️
இந்த உண்மை புரிய சில காலம் எடுக்கும்
புரிந்து தெளிந்தே வரட்டும் கழகம் அரவணைக்கும்...🫂
#dmk#கலைஞர் #MKStalin
#MKStalin | சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என ஒவ்வொரு படியாக கடந்து வந்த ஒரு பழுத்த அரசியல் ஆளுமையின் நிர்வாகத் திறனையும் பொறுமையையும் தமிழ்நாடு இன்று எண்ணிப் பார்க்கிறது!
50 ஆண்டு கால அரசியல் உவமைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த ஒரு நிர்வாகியின் அருமை, 100 நாட்களுக்குப் பின்னர்தான் பலருக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது!
#WeMissYouStalinSir #TNPolitics #DMK #TamilNaduPolitics #Leadership #ViralVideo
பெருசா எதுலயோ சிக்கப்போறானுகனு மட்டும் தெரியுது. இந்த மாதிரியான பணம் அங்கிருந்து இந்தியாவை தாக்குவதற்கான பயங்கரவாதக் குழுக்களுக்கு பயன்பட வாய்ப்பிருக்கு.
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.
இதே போல் தமிழ் நாட்டில் செயல்படும் பல தனியார் மருத்துவ கல்லூரிகள்,
விதிகளை மீறி 5ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துகின்றனர்.
#சத்ய_சாய்_மருத்துவ கல்லூரியும் இது போன்று 5ஆம் ஆண்டு கட்டணமாக ரு.20 லட்சமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கட்டணமாக ரு.1.5 லட்சமும் வசூலிக்க படுகிறது( கட்டண விவரங்களுடன் பெற்றோருக்கு கல்லூரி அனுப்பிய கடித ஆதாரம் உள்ளது).
மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை-தேர்வின் முடிவில் கல்லூரி கை வைத்துவிடும் எனும் அச்சத்தில் உள்ளனர்.
@CMOTamilnadu
சுகாதார துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் @arunraajkg அவர்களின் கனிவான கவனத்திற்கு.
திமுக ஆட்சியில் வருடத்திற்கு 150 ஆதித்திராவிட மாணவர்கள் IIT போன்ற premium institutionsல் சேருவதற்கு திட்டம் வகுத்து அனுப்பியது
தவெக ஆட்சியில் வன்னி அரசு அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்
இதுவா முக்கியம் 8 தலித் அமைச்சர்கள் & விசிகவுக்கு அமைச்சர் பதவி போதாதா
தீப்பந்தம் எடுத்து.....
சங்கி அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்தை எப்படி முதலிடத்தில் பாடுவார்கள்?
ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? @SuVe4Madurai போன்ற ஈனப்பிறவிகள் இதெல்லாம் அதிகாரிகளின் தவறு என மடைமாற்றுவதால்தான்.
Annamalai is not even a counsellor in TamilNadu. Technically he is not even in BJP. Still, he is protected under Z Category Security.
In India, even the security is politics.
வெற்றி கிடைத்த பிறகு ஆதாயத்தைத் தேடி இடம் மாறாதவர் அண்ணன் தமீமுன் அன்சாரி. அவர் நன்றி உணர்வு பற்றி பேசலாம். ஆனால் அவரைப் பற்றி பேச முஸ்லிம் லீகிற்கு அருகதை இருக்கிறதா?
ஸ்டாலின் அவர்களுக்கு இருந்த Z+ பாதுகாப்பு வாபஸ்!
இனி மாநில போலீஸ் பாதுகாப்பு மட்டுமே இருக்குமாம். 😌😌😌
Z வகை பாதுகாப்பு என்பது ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம், அவருக்குள்ள அச்சுறுத்தல்கள் இதெல்லாம் வெச்சு தான் தீர்மானிப்பாங்க.
MLA MP அமைச்சர் பதவிகள் இல்லை என்றாலும் இது மாதிரி பாதுகாப்பு தொடரும்
உதாரணமா
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எந்த தேர்தலிலும் ஜெயித்தது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பெரிய கட்சியும் அல்ல. ஆனாலும் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது (பிறகு அவரே அந்த பாதுகாப்பு வேண்டாம் என சொல்லிட்டார்)
தவெக ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் முன்பு முதல்வர் விஜய் அவர்களுக்கு கூட Z பாதுகாப்பு கொடுக்கப்பட்டது
ஜெயலலிதா அவர்கள் 1995-2001 வரை பதவியில் இல்லாத போதும் அவருக்கு Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது
2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா கைதாகி பதவி இழந்து சிறையில் இருந்த போதும்.. ஜாமீனில் வெளி வந்த போது அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
அரசியல் தவிர.. முக்கிய மத தலைவர்களுக்கு கூட Z பாதுகாப்பு உள்ளது
தமிழ்நாட்டில் சில ஆதீனங்கள், பீடாதிபதிகள் அவ்வளவு ஏன் யோகா நிலையம் நடத்துவோருக்கு கூட Z பாதுகாப்பு உண்டு
இதெல்லாம் ஏற்கனவே சொன்னது மாதிரி அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் அடிப்படையில் கொடுப்பார்கள்
திமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதன் தலைவருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அவருக்கான பாதுகாப்பை விலக்கி இருப்பது சிறுபிள்ளை தனமானது.
இங்கே சிலர் முதல் அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்து இருக்கும் என சொல்வதை பார்க்கலாம்
ஆனால் Z பிரிவு பாதுகாப்பை விலக்குவது என்கிற முடிவை முதல் அமைச்சர், DGP, உள்துறை செயலாளர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தான் எடுக்க முடியும். வேறு யாருக்கும் இதில் அதிகாரம் இல்லை.
திமுகவை பொறுத்தவரை Z பாதுகாப்பு இல்லை என வருத்தப்படும் இயக்கம் அல்ல. வலுவான தொண்டர்படை கொண்ட கட்டுக்கோப்பான இயக்கம் தான்.
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்கள் தனக்கான மத்திய அரசின் Z+ பிரிவு பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தலாமே என அவர்களை அனுப்பி வைத்தவர் தான்.
அதற்கு பதிலாக மாநில அரசின் சிறப்பு பாதுகாப்பை எடுத்து கொண்டார். 2021-26 அவர் முதல்வர் என்பதால் அவருக்கு தனக்கான பாதுகாப்பை தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தது
ஆனால் முன்னாள் முதல்வர் ஆனதும் மூணே மாசத்தில் அவருக்கான பாதுகாப்பை விலக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான சிந்தனை கொண்ட அரசு நமக்கு அமைந்து இருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த சூழலில் தான் ஜெயலலிதா அவர்கள் பதவியில் இல்லாத போதும் முழுவதுமாக Z+ பாதுகாப்பு கொடுத்த அப்போதைய திமுக அரசை நினைத்து பெருமிதமாக உள்ளது எனக்கு.
கலைஞர் எதிர்கட்சியாக இருந்த போது அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஜெயலலிதா அவர்கள் சொல்லி சிறப்பு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கலைஞருக்கு கடிதம் எழுதினார்.
அப்படியான தலைவர்கள் முதல் அமைச்சராக இருந்த மாநிலம் இது.
தலைவர்கள் பாதுகாப்பில் இதுவரை எந்த அரசும் இத்தனை அலட்சியமாக இருந்தது இல்லை.
#JustSaying
திமுக அளித்த அருந்ததியர் 3%ஒதுக்கீட்டை முடக்க பார்க்கிறதா தவெக? ஏன் கொள்கை விளக்க மானிய கோரிக்கையில் இடம்பெறவில்லை?
தலித் மக்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏன் குறிப்பிடப்படவில்லை?
ஆதித்திராவிட நலத்துறைக்கான நிதி மொத்தமாக முடக்கப்படுகிறதா?
இதுக்குதான் அமைச்சர் பதவியா Mr.வன்னி அரசு ?