No one is beyond criticism, including Ajith. We can question his decisions & disagree with him. But saying that he used his fans for his own benefit is a different thing. Criticism is fair. Judging his intentions without knowing the whole story is not. #Ajithkumar
Fefsi union issue அப்போ A. M. Ratnam எப்பவுமே இனி அஜித்தை வச்சி எந்த காலத்துலயும் படம் எடுக்க மாட்டேன்னு சொன்னாப்டி. அதுக்கு அப்புறம் அவர் விஜய் வச்சி குடுத்த ஹிட்ல கில்லி முக்கியமான படம். காலம் போகுது அப்படியே. ரத்னம் கிட்டதட்ட படம் எடுக்க முடியாம கையறு நிலைல இருக்கும் போது ak அவரா முன்வந்து படம் பண்றாரு. ஆரம்பம் ஒரு classical action திரில்லர் ஆக வந்து ஹிட் ஆகுது. தொடர்ந்து இன்னொரு படமும் பன்றாரு. அது என்னை அறிந்தால்.
Before மங்காத்தா அஜித் ஓட 50வது படம் எடுக்க போறது Gvm தான்னு ஒரு நியூஸ். படம் பேரு சூராங்கணி னு டைட்டில் ஹாரிஸ் music னு ஹாட் டாக் போச்சி but ஏதோ சில காரணங்களால drop ஆகுது. அதுக்கு பிறகு ஒரு பேட்டில gvm தல-னா யாருனு ஒரு பேட்டில கேக்க அதுவும் ஒரு issue ஆகுது. இப்படி போன டைம்ல தான் gvm கிட்ட ak பேசி பிரெஷ்ஷா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க எல்லா நெகடிவ்வையும் பாசிட்டிவ் ஆக மாத்திரலாம்னு சொல்ல இப்படி ஒரு issue ல இருந்த ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து எடுத்தது தான் "என்னை அறிந்தால்".
Gvm ஒரு பேட்டில சொல்றப்போ கூட ak எந்த இடத்துலயும் உனக்கு நான் help பன்றேன்னு காட்டிக்கவோ சொல்லவோ மாட்டாரு. அது அவரோட பெருந்தன்மைனு சொல்லிருப்பாரு.
Rivalry ஆனாலும் 30 வயசுல பண்ண விஷயம் ஊக்குவிச்ச விஷயம் கால போக்குல 50 வயசு ஆன அப்பறம் பக்குவம் வந்து இது பண்ணிருக்க வேணாம்னு தோணும். இப்போ ak சில விஷயங்களை பண்ணதும் பண்றதும் இப்படி தான்.
Motor ஸ்போர்ட்ஸ் ak ஓட passion ல ஒன்னு. அது அவரோட ஆரம்ப கால கட்டத்துல இருந்தே ரசிகனா இருக்குற எல்லாருக்கும் தெரியும். Last year podium ஏறுன அப்போவும் போன govt இருந்தப்போவும் Tn லோகோ jersey ல போட்டு இருந்தாப்படி. இப்போ விஜய் மட்டும் இல்லை அந்த இடத்துல யாரு இருந்தாலும் ak wish கண்டிப்பா இருந்திருக்கும்.OG ak fan இதை ஈஸியா புரிஞ்சி போயிட்டே இருப்பான் என்னிக்கும் அவர விட்டு குடுக்காம 🥳
Always Thala ♥️
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
Ajith - Vijaykanth star-night issue
Therinja matter dhan irundhalum
enna gethu man @Akracingoffl ..
Always has a clear, genuine perspective that sets him apart..
Padam varalanu kaduppu mayira irudhalum,indha madhiri oru video paartha,ellam parandhu poyittu❤️😭