சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்குக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். (1/2)
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிர் மூச்சுள்ளவரைப் போராடியவருமான, மாமனிதர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது புகழும் தியாகமும் என்றும் போற்றப்படும்.
தீண்டாமை ஒழிப்பு மாநாடு, இரட்டைக் குவளை முறை எதிர்ப்பு மாநாடு என ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒல��த்தவர், "வெள்ளையனை வெளியேறு" உள்ளிட்ட சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரை நினைவுகூர்கிறேன்.
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியா��ி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் இமானுவேல்சேகரனார் 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
இம்மானுவேல் சேகரன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழு��்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியானஅடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.
Glad to share the teaser of our next venture. The first alien Tamizh film... looking for ur love and support makkaley... VIDEO LINK : https://t.co/KZub19XQpR
Ellaam Mela Irukuravan Paathuppan Official Teaser | Aari Arujunan |Mottai Raajendiran |Abubucker| Kaviraj
7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும்.