Trichy Tamils are gonna die consuming poisoned underground water sooner or later. I have no sympathy for TVK voters. But what small kids will do, they will consume it without even doing anything wrong.
ஏதாவது ஒரு செய்தி ஊடகங்களில் கீழ்க்கண்டவை வந்ததா?
- குருதிக்கொடை பாசறை சார்பாக 400 அலகுகள் கொடுத்தது @KKPNTK
- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திடல் முழுமைக்���ும் நெகிழியை தவிர்த்து குடிதண்ணீர் விநியோகம் செய்தது,குப்பைகளை சேகரிக்க ஆங்காங்கே கோணிப்பைகளை வைத்தது @NTKEnvWing
- தமிழ்மீட்சிப்பாசறை சார்பாக
மேடைக்கு இடது புறம் மாவீரர்கள் புகைப்படமும் வலது புறம் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த பல தலைவர்களின் புகைப்படமும் வைத்தது @tmpntkofficial
- தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக Youtube நேரலையை எந்தவித தடையும் இன்றி சரியாக, நேர்த்தியாக ஒளிபரப்பு செய்தது. @_ITWingNTK
- பாதுகாப்பு படை பாசறை சார்பாக திடலுக்கு வந்த கூட்டத்தை சரியாக கையாண்டது.
இன்னும் பல பேரின் உழைப்பு���ள் நேற்றைய நிகழ்வில் இருந்தன.
ஆனால் அதை அனைத்தையும் விட்டுவிட்டு அண்ணன் போகிற போக்கில் விஜயை பற்றி பேசிய அந்த சிறு விநாடி காணொளி மட்டும் உங்களுக்கு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஏதோ குறைபாடு அல்லது நாம் தமிழர் கட்சி வரக்கூடாது என்ற விருப்பம்.
VIJAY, TVK And The rise of fake political narratives.
Social மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகள் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu நாளிதழ்... 👏
Society celebrates cinema heroes, but questions real-life environmental activists. Supporting nature and people is not easy. If you can’t help, at least don’t spread negativity.
எல்லாத்துலை��ும் வன்மம்!
ஏரியை சீரமைக்கிறது எனக்கு பிடித்த வேலை. அதனால்தான் அந்த வேலைகளை நான் திரும்பத் திரும்ப பதிவாக போடுவேன். இதுவரைக்கும் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரியைப் பற்றிய பதிவை ஐந்து ஆறு முறை போட்டிருப்பேன். ஏன்னா அந்த ஏரிக்கு சிரமப்பட்ட மாதிரி வேற எந்த ஏரிக்கும் சிரமப்படல. இன்னும் அந்த ஏரிக்கு முழுசா தண்ணி கொண்டு போக முடியல என்னால.
ஆனா அதைப் பார்த்து என்னென்னவோ பேசிட்���ு இருக்கீங்க.
“போஸ்ட் போட்டா காசு வருதுன்னு போடுறேன்…”
“போஸ்டிங் வாங்குறதுக்காக போடுறேன்…”
“அந்த கட்சி… இந்த கட்சி…”ன்னு என்னென்னமோ பேசுறீங்க.
எல்லாத்திலையும் வன்மம் வேண்டாம்!
நன்றி எல்லாருக்கும்!
வேலையை பார்ப்போம்❤️
Environmental protection is the government’s duty, not just activists’ responsibility. People are sacrificing their time, money, and future for basic needs like water management, drainage, and cleanliness — yet these problems still remain unsolved.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை - கரம்பக்காடு நாம் சீரமை��்த பூங்குடி குளத்தில் நாம் வைத்த குறுங்காட்டின் தற்போதைய வளர்ச்சி.
2023-ஆம் ஆண்டு நாம் சீரமைத்த
இந்த ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, நீர்வழி தடங்களை சீர்செய்து இந்த ஏரியில் 5 குறுங்காடுகள் அமைத்தோம். அதில் ஒன்று தான் இது.
Gps co ordinates : 10°18'05.08"N 79°16'16.39"E
பின்குறிப்பு: ஏரி சீரமைக்கும் பணிகள் முடிந்த பிறகு மழை காலம் பார்த்து மரக்கன்றுகளை வைத்தால் ��ோதும். மரக்கன்றுகள் நன்றாக வளரும். பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகப்பெரிய காரணமாக இந்த குறுங்காடுகள் விளங்கும்.
NTK is a true people’s party. They don’t just talk — they protest, provide solutions, and clearly state their stand on issues. Many other party leaders avoid speaking openly on every issue because their lack of knowledge and ideas would be exposed.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் ஆதித்தமிழர்கள் வாழும் பகுதியை 'பறைச்சேரி' என அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்துவதை மாற்ற வேண்டும்.
தவெக அரசு உடனடியாக இதனைச் செய்ய முன்வர வேண்டும்.
@TVKVijayHQ@CMOTamilnadu
Why NTK cannot win easily because it is not just opposing political parties; it is also standing against powerful corporate groups like Adani, Ambani, Vedanta, water mafia, and quarry businesses that harm the environment. That is why victory is difficult.
🔥 Dear NTK guys, don’t be shy to speak about our ideology. NTK always stands with the people. Today 4 km [4%]… by 2031, let’s make it 40 km [ 40% ]. 💪🔥
All the media journalists spoke positively about NTK during the non-election period, but during the election period, they either spread negative things or avoided talking about the good things about NTK.
“NTK is the only party that stays with the people even after losing
Despite losing deposits in all the constituencies they contested, a few Naam Tamilar Katchi candidates in Salem have come up with an environment-focused initiative by deciding to plant saplings matching the number of votes they secured in the elections.
NTK candidates polled a total of 77,596 votes across all 11 constituencies in Salem district.
Edappadi candidate A. Priyadharshini, who secured 8,450 votes, Salem West candidate R. Sureshkumar with 6,820 votes, and Salem North candidate M. Gunaseela with 6,450 votes, have now decided to plant saplings matching their respective vote counts, saying elections may be over, but their connection with the people and constituency will continue.
#NTK #Salem