ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக
அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாவர்கள் என பார்க்கமாட்டேன், உடனடி
நடவடிக்கை - முதலமைச்சர் விஜய்
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
இத்தனை நாள் #JanaNayagan ரிலீஸ்க்காக காத்திருந்தோம்...
ஆனா இப்போ அந்த நாள் வரவே கூடாதுனு தோணுது. 🥹
இன்னும் விஜயோட ஒரு படம் இருக்குனு இருந்த ஆறுதல்...
அந்நாளோட முடிஞ்சிடும்.
கடைசி சீன் முடிஞ்சு, தியேட்டர்ல இருந்து வெளிய வரும்போது...
இதுதான் தளபதியின் கடைசி படம்னு நினைச்சாலே மனசு உடைஞ்சிடும்.💔🥺
Nov ennana nee @actorvijay 😭🤌❤️
IAS,IPS அதிகாரிகள் பணியிட மாற்றம் !
லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி கைது !!
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கேட்ட மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றது தமிழக அரசு !!
~அவர் As Usual-னா Politician இல்ல...!!
@TVKVijayHQ 💥
#TVK#TVKVijay#CMJosephVijay
World Record holder TVK vijay 🔥🔥🔥
World fastest 1 million followers record
99 நிமிடம் 🔥🔥🔥
உலக அளவில் 3வது இடம் விஜய்
இந்திய அளவில் 1 இடம் பிடித்த வரலாறு TVK விஜய் 🔥🔥🔥
மதுரை மாநாடு selfie reels views 107மில்லியன் views மேலே
தமிழ்நாடு தலைவர் இல்லடா உலக வரலாற்று தலைவர் @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 41 பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
கலைப்புலி தானு குடுத்தாருனு Superstar பட்டத்த ஈசியா பேருக்கு முன்னாடி போட்டுக்கலாம்
ஆனா "The Honourable Chief Minister of Tamilnadu" னு தமிழ்நாடு மக்கள் கிட்ட vote வாங்கி பேருக்கு முன்னாடி போடுறதுலாம் 😍❤️
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM