ஐயா @EPSTamilNadu இந்த தோல்விகளுக்கு தார்மீக பொறுப்பேற்று தற்போதைய IT Wing தலைமை பதவி விலகி, புதிய தலைமுறையினருக்கும் களத்தில் உழைத்த தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
அதிமுக IT Wing புத்துயிர் பெற வேண்டிய நேரம் இது.
#AIADMK#ITWing#அதிமுக
ஐயா @EPSTamilNadu மக்கள் அதிகமாக பயன்படுத்தும் Facebook & Instagram தளங்களை வலுப்படுத்தாமல், Twitter மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை கட்சியின் டிஜிட்டல் வளர்ச்சியை பாதித்துள்ளது.
Trend செய்வது மட்டும் அரசியல் அல்ல; மக்கள் மனதில் செல்வதே உண்மையான டிஜிட்டல் அரசியல். (2/3)
ஐயா @EPSTamilNadu அதிமுக IT Wing இன்று அடிப்படை தொண்டர்களின் இயக்கமாக இல்லாமல், ஒருதலைப்பட்ச நிர்வாகமாக மாறியுள்ளது.
சாதி அடிப்படையிலான தேர்வுகள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள், பல ஆண்டுகள் உழைத்த உண்மையான டிஜிட்டல் தொண்டர்களுக்கு அங்கீகாரம் இல்லை. (1/3)
Dear Genz,
Please understand 7.5 NEET reservation ..
You Genz are expecting ‘maatram’ which is a solution for any problem. Actually, 7.5 is a real maatram.
எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-17வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
“இவர்தான் கழகத்தின் ஆணிவேர்… அதிமுகவின் தலைமை… தமிழக மக்களின் எதிர்காலம்” என்று
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களை
தமிழக மக்களிடம் முதன்முதலில் உறுதியாக எடுத்துரைத்து
பிள்ளையார் சுழி போட்ட மண் எங்களின் விருதுநகர் மாவட்டம்!
அந்த நம்பிக்கையை விதைத்தவர் #ktr
Maridhas Shocking 😳🤯🤯
TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்
TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா)
TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
20 நிமிட உரையில் ஒரு இடத்தில் கூட ஸ்டாலின் பெயரை உச்சரிக்காத ராகுல் காந்தி.
DMK Alliance ❌
Indi Alliance ✅
இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? ஸ்டாலின் இல்லையா?
#கலகலக்கும்_திமுககூட்டணி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இது ஏழைகளின் கட்சி எளியவர்களின் அதிகாரம்
மக்களால் அதிமுக
மக்களுக்காக அதிமுக
மக்களுக்காகவே அதிமுக 🌱
#Amma_JJ 🥰🙏
நிர்வாகத்திறனில் ஈபிஎஸ் நம்பர் 1... 🌱 விளம்பரம் செய்வதில் தான் ஸ்டாலின் வல்லவர்😠
Best management is about showing results, not reels... EPS delivered and Stalin just debated 🦾
#EdappadiPalanisamy#election2026#EPSfor2026CM#மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார்#ByeByeStalin #EPSfor2026 #வெல்லட்டும்_இரட்டைஇலை #dmkatrocities #DMKFails #DMKFailsTN #dmkcorruption #tnpolitics #ADMK4TN #DMKDestroyedTN