யப்பா சாமி முடியலயா எனக்கு
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும்
தவெகவுக்காக அதிபயங்கரமா வேலைபார்க்கிறார் அப்படி அந்த சோஃபாவில் என்ன எழவையா வெச்சு கொடுத்தானுங்க 😄
விஜய் அரசின் இரண்டாவது அடி — சென்னை மக்களுக்கு
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போது எல்லாம் போயே போச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் இருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்
Super da
அடேயப்பா இணைய UP-களா... இதுதாண்டா நெசம்! 🔥
கண்டதெல்லாம் Like, Share, Impression-க்காக பதிவு போடுறதை நிறுத்துங்க.
அவன் வைக்குற Narrative-ல போய் சிக்காதீங்க.
அவன் எடுக்குற Strategyய முறியடிக்கிறது தான் இனி நம்மளோட Target. 💯
இந்தியா 2026லும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்று சேராமல் தத்தளிக்கிறது
கலைஞர் 1970 களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தார்
அதன் தொடர்ச்சியாகதான் ஒவ்வொரு வீட்டிற்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் கொண்டு சேர்க்கும் பணி வேகாமாக நடந்தது
நேற்று அரியலூரில் மதுபானக் கடை பள்ளி மாணவிகள் மீதும், சேலத்தில் அம்பேத்கர் சிலை விவகாரத்தில் பொதுமக்கள் மீதும் காவல்துறை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாட்கள் முன்பு கரூரில் விஜய் தனது கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறை மீது கொலைப்பழி போட்ட விஜய் மீது காட்ட முடியாத கோபத்தை குழந்தைகள் & மக்கள் மீது காட்டுகிறதா காவல்துறை?