திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவராகவும் திறம்படப் பணியாற்றிய, RMS என்று அனைவராலும் அன்போடு அழைக்கபட்ட அண்ணன் திரு. ஆர். எம். சண்முகசுந்தரம் அவர்கள் இன்று இயற்கை எய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது .
அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்கள் என அவரை அறிந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அன்னாரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான 'குளோபல் அக்ரோ சில்லி' நிறுவனத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இத்தகைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. என்.ஓ. சுகபுத்ரா, தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
@nsitharaman
இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எஸ்.பி.ஐ. வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியுதவியுடன் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடைப்பந்து, கைப்பந்து (வாலிபால்), டென்னிஸ், டேபிள் டென்னிஸ், சதுரங்கம் (செஸ்) மற்றும் கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்ட உள்விளையாட்டு அரங்கினை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. என்.ஓ. சுகபுத்ரா, கல்லூரி ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
@nsitharaman
சுத்தமா அரசியல் அறிவில்லாத TVK தற்குரிய இன்னைக்கு தான் meet பண்ணேன் 😅
What’s going on Tamilnadu .? Why they blindly supporting Chief Minister of Tamil Nadu
இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான்.
தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன?
நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக எவ்வாறு கொண்டாட முடியும்? அந்த நாளில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். எனவே, அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அன்னைத் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டுவதற்காகத் தியாகி சங்கரலிங்கனார் உயிர்நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு. "பெயரில் என்ன இருக்கிறது?" என்று தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராகப் போராடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசுதான் இந்த மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டியது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று கருதிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஜூலை 18-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட ஆணையிட்டார்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க இன்னுயிர் நீத்துப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதியை "எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்" என அறிவித்ததுடன், அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார்.
இனம், மொழி, பண்பாடு காத்தவர் நம் தலைவர்!
@mkstalin
அன்று சோ இன்று குருமூர்த்தி ரமேஷ் என்று திமுகவை வீழ்த்த பார்ப்பனீயம் தொடர்ந்து வேலை செய்கிறது…
அப்படி அவர்கள் கொண்டுவந்த அனைவருமே நடிகர்கள் தலைவர்கள் இல்லை🔥🔥🔥
Reports claiming that documents related to the Kudankulam Nuclear Power Plant have been leaked online have raised public concern, given the strategic importance of the facility.
While the Union Government has stated that there is no cause for concern, it is important that the relevant authorities continue to keep the public informed with verified information. The Tamil Nadu Government should also remain in close coordination with the concerned agencies, monitor the situation, and take all necessary steps to ensure public safety.
@NpcilOfficial@CMOTamilnadu