One minister is accusing the state police of killing people in the Karur stampede.
One minister is dragging his daughter into drug abuse complaints.
One minister is humiliating a school kid and a teacher.
One minister says he hasn’t eaten yet and is asking bus passengers to wait for their concerns.
One minister is asking how to verify the expiry date of temple prasadam.
One minister is giving arrogant statements in all instances.
The head of the cabinet has not held any press meet so far and has not taken action against anyone.
If this is the case, TN is doomed!
இந்த குட்டி பொண்ணு வீடியோஸ் ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன். மதம், மூடநம்பிக்கை பத்தின டாபிக் எல்லாம் கொஞ்சமும் கிரிஞ்ச் இல்லாம நல்லா பேசும் அப்பவே தோணிச்சி திமுக பேமிலியா தான் இருக்கும்னு..இது இன்னிக்கு போட்ட வீடியோ
அவனுக்கு ஒரே statergy தான்.
அவன் ஒரு தப்பு பண்றான்,
அந்த தப்பை மறைக்க அதே தப்பை திமுக பண்ணதா திமுக மேல பழி போடுறான்.
அவன் அதிமுக MLAகளை விலைக்கு வாங்குறான். மக்கள் அத பத்தி பேச ஆரம்பித்தவுடனே, திமுக எங்க MLAகளை விலைக்கு வாங்க பாத்துச்சுனு கைது பண்றான். 1/3
மேயர் பிரியாவையும் களத்தில் இறக்கி இருப்பது மகிழ்ச்சி. கலைஞர் உதவித்தொகை, ஸ்டாலின் பஸ் மட்டும் போதாது.. MLA வேட்பாளர்களின் 50% பெண்களுக்கு ஒதுக்கினால் தான் TVK பக்கம் போன பெண்களை திமுக நோக்கி கொண்டு வர முடியும்
அதிமுக உருவான பின்னர் பெண்கள் ஓட்டு அதிமுக பக்கம் போனது. அது 2021 தேர்தலில் திமுக பக்கம் வந்தது. இந்த முறை தவெக பக்கம் போயி இருக்கு. மீண்டும் மீண்டும் பெண்கள் விஜய் மீது உள்ள கவர்ச்சியில் ஓட்டு போட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் ஒரு பெண்கள் குழுமத்துடன் பேசிய போது, எனக்கு அவர்கள் சொன்ன விஷயங்கள் அப்படியே அடித்து உட்கார வைத்தது.
திமுகவை பெண்கள் அவர்களுக்கான அரசியல் பேசும் கட்சியாக பார்க்கவில்லை. ஒரு சேவல் பண்ணையை பார்ப்பதுபோல தான் பார்க்கிறார்கள்.அதிமுகவில் எம்ஜியார், ஜெயலலிதா காலகட்டத்தில் கூட சத்தியாவணி முத்து, வளர்மதி, கோகுல இந்திரா என்று பலர் இருக்கிறார்கள். இன்றைக்கும் சசிரேகா, விந்தியா, CR சரஸ்வதி எல்லாம் இருக்காங்க என்று மக்களுக்கு சொன்னவுடன் தெரிகிறது. ஏன் தவெகவில் கூட கீர்த்தனா, அந்த ஜோசியகார MLA கனிமொழி, பல்லவி, ஜெகதீஸ்வரி என்று பல முகங்கள் தெரிகிறது.
ஆனால் திமுகவில் கீதா ஜீவன் தவிர வேற யாராவது தெரிந்த பெண் முகங்கள் இருந்தார்களா இந்த தேர்தலில்?? அவிநாசி கோகிலா மணி கூட ஆளை காணோம்.
இப்போ ஜெயித்து இருக்க 59 பேரும் கூட ஆண்கள் தான். ஒரே ஒரு பெண் கூட இல்லை. ஆனால் இந்த மோசமான காலகட்டத்திலும் அதிமுகவில் பெண்கள் ஜெயித்து இருக்காங்க. மரகதம் குமரவேல், லீமா ரோஸ், மரகதம் வெற்றிவேல், ஜெயசுதா, உஷாராணி,சத்யபாமா என்று பலர்.
தமிழ்நாட்டில் 51% ஓட்டு வங்கி இருக்க பெண்களுக்கு கட்சியிலும் வேட்பாளர் தேர்விலும் குறைந்தபட்சம் ஒரு 20-30% சதவீதம் கூட கொடுக்காமல் இருந்தால் எப்படி பெண்கள் நம் கட்சி நோக்கி வருவார்கள்? குறைந்தபட்சம் 35 வயதுக்கு உட்பட்ட 15-20 பெண்களை identify செய்து வேலை செய்ய வேண்டும். அவர்களை நம் முன் தளகர்த்தாக்கள் ஆக வேண்டும். குறிப்பாக இளம் பெண்கள், அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும், பாலிசி குறித்து விவாதிக்க தயாராக இருக்கவேண்டும்.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததையே நாம் ஆண்களை வைத்து பேசினால் எப்படி அதை பெண்கள் ஏற்பார்கள்? அதை பெண்களை கொண்டு பேசவேண்டும். இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்துவ பெண்கள், பல்வேறு ஜாதிகளை சேர்ந்த படித்த பெண்கள் என்று பெண்களை கொண்டு முன்னெடுக்க வேண்டும்.
பெண்களுக்கு தேவை representation சார், நாங்க என்ன பேசினாலும் நீங்க சீட் கொடுக்க போறீங்களா இல்லை பிரதிநிதித்துவம் கொடுக்க போறீங்களா, அதை செய்யாம சும்மா 1000 கொடுத்தேன், 5000 கொடுத்தேன் என்றால் எப்படி சார் ஒட்டு போடுவாங்க என்று ஒரு பெண் கேட்டார்.
இதுல ஒரு பெரிய காமெடி என்ன தெரியுமா சார் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நீங்க TNPSC ல கொடுத்து இருக்கீங்க, அதனால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்று பலர் சொன்னாங்க, ஆனா உங்க கட்சிக்குள்ளே பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியலை பார்த்தீங்களா என்றார்.
திமுக அமைப்பு ரீதியாக பெண்களை மாவட்ட செயலாளராக, குறைந்தபட்சம் 30-40 MLA சீட்டுகளை பெண்களுக்கு ஒதுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து தைரியமாக இந்த தொகுதி உனக்கு தான் ,வேலையை செய் என்று குறைந்தபட்சம் 1 வருடம் முன்னரே வேலையை ஆரம்பித்து பல பெண்களை வளர்த்து எடுத்தால் வெற்றி நமதே.
கிட்டதட்ட boys college ஆக இருந்த பச்சையப்பன் கல்லூரியே Co-ed ஆக மாறிவிட்டது. திமுக மாற முடியாதா??
Genz Meet-up குறித்து எனக்கு ஒரு concern இருந்துட்டே இருந்துச்சு...
வெறும் ஆறு பேரை மட்டும் focus பண்ணுற மாதிரி இருக்குதோனு நினைச்சேன்.
But... "Sofa Peravai" idea யாருடையதுன்னு தெரியல... Ultimate! 🔥🔥
எல்லாருக்கும் chance கொடுத்தது ரொம்ப நல்ல move. எனக்குள்ள இருந்த doubt clear பண்ணிட்டுச்சு.
ஒவ்வொரு GenZ-யும் சட்டமன்றத்துல நடந்த ஒவ்வொரு moment-ஐயும், ஒவ்வொரு facial expression-ஐயும் observe பண்ணி பேசுனத பாத்தா, எந்த levelக்கு absorb பண்ணிருக்காங்கன்னு புரியுது.
இதோட நிக்கக்கூடாது... எல்லா districtலயும் இப்படிப்பட்ட GenZ Meet-up நடத்தணும்.
Serious-ஆ பேசினா தான் உங்களுக்கு உறுத்து TVK boys... இனிமே நீங்க செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் இருக்குற troll material-ஐ content-ஆ எடுத்து பேசுவோம்.
Gopi Sudhakar style content creators-ஆ DMK GenZ ready ஆகிட்டாங்க...
இளம் கன்று பயம் அறியாதுனு One Again Prove it. 😍🔥
#Genz #Genz_Meetup
இதுவரை 4 #DMKGenZMeetup நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
முதல் MeetUp-ஐ பார்த்த பிறகே, முதலமைச்சர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் சென்றபோது கூட #DMKGenZMeetup பற்றிப் பேசினார்.
ஆனால் நேற்று நடந்த MeetUp-க்கு பிறகு சில TVK ஆதரவாளர்களின் ரியாக்ஷன் வேற லெவல்! 🤭
"திமுக அழிந்துபோய்விடும்", "இது நீடிக்காது" என்று சாபம் விடும் அளவுக்கு பதிவுகள்.
ஒரு நிகழ்ச்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், அதைப் பற்றி இவ்வளவு நேரம் பேச மாட்டார்கள். அதுதான் #DMKGenZMeetup-ன் தாக்கம்.
எரிச்சல் அதிகமாக இருக்கிறது என்றால், எங்கோ ஒரு இடத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கே அது சாட்சி. 😉
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
Minister Gilli Sarath is an example that being mature, socially responsible, and well-educated doesn’t get you a ministerial post in TN anymore, whereas being socially irresponsible and a fan club member of an actor-turned politician gets you a ministerial berth. Looking at the minister’s “thug life” videos and the CM’s movie actions in the assembly, TN is doomed.
ஊழலுக்கு எதிராக தீடீரென பொங்கும் வேம்புகள், மாஞ்சோலை, கள்ளக்குறிச்சி மாணவி மரணம், குறித்தெல்லாம் பேசுவதில்லை. கள்ளக்குறிச்சி முதலாக சென்னை பத்மஷேசாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் புகார்கள். அதே பள்ளியில் 2012ல் நடந்த மாணவன் மரணம், ரஜினியின் ஆஷ்ரம் பள்ளிக்கூடத்தின் ஊழல், ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தாரின் பள்ளிகளின் ஊழல் ஆகியவை குழிதோண்டி புதைக்கக் காரணமாக இருந்தவர்கள் இதே தனியார் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பு நிர்வாகிகள்.
தனியார் பள்ளிகளின் கொள்ளையும், திமுக-அதிமுகஅரசுகளின் கொள்ளையும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இருவருமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவர்கள். இவர்கள் ஊழலை எதிர்க்கவுமில்லை, மாறாக பெற்றோர்களை சுரண்டினார்கள். அமைச்சர் பெருமக்கள் இவர்கள் வாயிலாக அப்பாவிகளைச் சுரண்டினார்கள்.
கள்ளக்குறிச்சியில் பெண் மாணவி மரணத்தை விசாரிக்க வேண்டுமென்ற பொதுமக்கள் சிறையில் அடைத்தது திமுக, அப்பள்ளிக்கு ஆதரவளித்தார் அமைச்சர், காவல்துறை மொத்தமாக குழிதோண்டி புதைத்தது. ஊழல் எதிர்ப்பு தனியார்-பள்ளி தாளாளர்கள் பள்ளியை காப்பாற்ற போராடினார்கள். இத்தனைக்கும் அந்த பள்ளியின் ஹாஸ்டல் என்பதற்கான அரசு அனுமதி பெறப்படவில்லை என்பதும் அச்சமயத்தில் அம்பலமானது.
இதையெல்லாம் மறவாதீர். நடப்பது நமக்கானதல்ல.
ஊழல் குழுமங்களுக்குள்ளாக நடக்கும் பேய்ச்சண்டை, பொய்ச்சண்டை. இவர்களது சண்டை என்பது சாமானிய மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஊழலை எதிர்ப்பதாக சொல்லும் தனியார் பள்ளிகள்,தற்போது த.வெ.க அரசில் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லாமல் போனது என்பதற்காக தங்களது கட்டணத்தை குறைக்கத் தயாரா? அறிவிப்பார்களா? வேம்பு இவ்வாறு அறிவிக்க தனியார் நிறுவனங்களின் ஊழலுக்கு தடை போட குரல் கொடுப்பாரா?
Caste and Brhaminist supremacy theory is the biggest corruption in mankind. Brahminical system looted innocent peasants, artisans and kings in the name of God &Manusmriti. Go cleanse yourself of the caste shit, before commenting on others.
அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
மதுரை #GenZMeetUp -ல் 10 நிமிடமும் தொடர் கரகோஷத்துடன் கொள்கை தீ பரப்பிய, நம் அடுத்த தலைமுறையின் திராவிட குரலாக முழங்கிய தமிழினி!
முழு காணோளி
#MaduraiGenZ