Special Trains for Aadi Thirukalyanam Festival!
To facilitate devotees visiting Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram, one pair of Unreserved Express Special Trains will be operated between #Madurai Jn. & Rameswaram on 11 & 12 August 2026.
#SouthernRailway#IndianRailways
இன்று 23/11/2024 மாலை 04.00 மணி அளவில் SRMU வின் பொதுச் செயலாளர் DR.N.கண்ணையா PHD அவர்களின் பொதுக் கூட்டத்தின் காணொளி மானாமதுரை இரயில் நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து கோட்ட செயலாளர் சமத்துவ நாயகன் திரு.J.M.ரபிக் அவர்கள் தொழிலாளர்கள் முன்பு SRMU பேரியக்கத்தின்
வரலாற்றையும் சாதனைகளை பற்றியும் சிறப்புரை ஆற்றினார், ஆகையால் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
SRMU-AIRF போராடிப் பெற்ற கடைசி சம்பளத்தில் 50% (GPS)பென்ஷன் திட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பணத்தை வட்டியுடன் PF ல் போட வைத்து திரும்ப பெற்றுத் தருவோம் என சூளுரைக்கும்
நமது பொது செயலாளர் Dr.N.கண்ணையா, தலைவர் திரு.C.A.ராஜா ஸ்ரீதர் அவர்களின் அறிவுறுத்தலின்படி..
🚩SRMU🚩கோட்ட செயலாளர் திரு.J.M.ரபீக், கோட்ட தலைவர் திரு.C.செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்...
2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்சன்
கிளையின் பொருளாளர் திரு.சங்கரதாஸ் கிளையின் உதவிச் செயலாளர்கள் திரு.பால்ராஜ் திரு.கணேசன் திரு.துரைப்பாண்டி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கலந்து கொண்டனர் தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
என்றும் பேரியக்கபணியில்
🚩SRMUமானாமதுரை கிளை
நமது பொதுச் செயலாளர் Dr.N.கண்ணையா, தலைவர் திரு.C.A.ராஜா ஸ்ரீதர் அவர்களின் ஆணைக்கினங்க
கோட்டச் செயலாளர் திரு.J.M.ரபீக்,கோட்டத் தலைவர் திரு.C.செந்தில்குமார் கிளையின் பொறுப்பாளர் திரு.P.சீத்தாராமன் அவர்களின் அறிவுறுத்தலன்படி
இன்று (14.04.2024) சட்ட மாமேதை திரு.அண்ணல் அம்பேத்கர்
அவர்களின் 133 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரை ரயில் நிலையத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மானாமதுரை கிளை சார்பாக கிளையின் தலைவர் திரு.சிவக்குமார் அவர்களின் தலைமையில் கிளைச் செயலாளர் திரு.P.பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் மற்றும் கிளையின் பொருளாளர்
கிளைகளின் சார்பாக கோட்டம் தழுவிய கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் கோட்ட, கிளை நிர்வாகிகளும், அனைத்து ரயில்வே சகோதர, சகோதரிகளும் ஒன்றிணைந்து மிக பிரம்மாண்டமான மாபெரும் போராட்டக் களம் காண்போம்.. வெற்றி பெற ஒன்றிணைவோம்..
🚩SRMU🚩 மானாமதுரை கிளை
🚩SRMU🚩 மதுரை கோட்டம்
*தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக HMS உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்த உள்ள ஒரு நாள் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக SRMU AIRF சார்பில் வருகின்ற 16-02-2024 வெள்ளி கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை IOW அலுவலகம் முன்பு அனைத்து