சவால்கள் எவ்வளவு வந்தாலும் @narendramodi மீது மக்களின் நம்பிக்கை குறைவதில்லை, அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
🇮🇳 வலிமையான பாரதம்
🇮🇳 வளர்ச்சியடைந்த பாரதம்
🇮🇳 உலகம் மதிக்கும் பாரதம்
என்ற இலக்கில், கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நானும் உறுதியாக உங்களோடு நிற்கிறேன் 🇮🇳✨
திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களை ஏளனம் செய்து பேசியது முறையன்று. தங்களது அன்பான உறவுகளை இழந்தவர்களுக்கே அதன் வலி புரியும். கொங்கு மண்டலத்தில் பிறந்த ஒரு பிரபலமே இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
"முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்".
“She has thirty crore faces, yet one life-force; She speaks in eighteen languages, yet has one thought”
~ Subramania Bharathi (Year of composition is 1908)
“She speaks eighteen languages yet her thought is one.”
-Subramania Bharati, Engal Thai (Our Mother)
Happy Independence Day to everyone in the world…because our freedom was a victory for humanity.
🇮🇳
(Video courtesy: @Chopsyturvey )
நான் பிறப்பால் இந்து;
திருவாரூரில் பிறந்து வளர்ந்தவன்;
சென்னையில் கல்வி கற்றவன்;
இந்தியாவின் 11 மாநிலங்களில் 28 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியவன்;
ஐந்து மொழிகளைக் கற்றவன்.
ஆனால், இத்தனை அனுபவங்களும் என் தமிழை என்னிடமிருந்து ஒருபோதும் பிரிக்கவில்லை.
என் தமிழ் வளத்தில் குறையில்லை;
என் தமிழ் பண்பில் குறையில்லை;
என் தமிழ் அன்பில் குறையில்லை.
எங்கு சென்றாலும், எத்தனை மொழிகளைக் கற்றாலும்,
தமிழ் என் நாவில் மட்டும் அல்ல; என் நெஞ்சிலும், என் உயிரிலும் வாழ்கிறது.
உலகத்தை அறிய பல மொழிகளைக் கற்றேன்;
ஆனால், அனைத்தையும் கற்றுக் கொடுத்தது என் தமிழ்தான்!
தமிழ் என் மொழி மட்டுமல்ல; என் தாய், என் அடையாளம், என் பண்பாடு, என் பெருமை. #நான்பிறப்பால்இந்து
#TVK #Tamil #TamilNadu
@CMOTamilnadu@TVKVijayHQ
"நான் தான் என் குடும்பத்தோட முதல் பட்டதாரி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.."
கோவை மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த மாணவி கண்ணீர் மல்க எமோஷனல் பேட்டி
#Chennai | #MedicalSeat | #Counselling | #MBBS | #BDS | #PolimerNews
தமிழகத்தில் தமிழை இழிவாகப் பேசும் (கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான இந்த அமைச்சர் தமிழ் இழிவு பேச்சு பற்றி) வாய் ஓயாமல் பேசும் பெரிய பெரிய தமிழ் ஆர்வலர்களான DK, DMK, VCK அல்லது வைகோ ஆகியோர் வாய் திறக்க மாட்டார்கள்; ஏன்? இயேசுவைப் போல தமிழ் அவர்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தராது. வெட்கங்கெட்ட இவர்கள், தமிழை 'காட்டுமிராண்டித்தனமான மொழி' என்றும், தமிழர்களை 'காட்டுமிராண்டிகள்' என்றும் வர்ணித்த ஈ.வெ.ரா-வின் வாரிசுகள் தானே
தமிழகத்தை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கோம் பாருங்க.
Very early pregnancy ல Down Syndrome கண்டுபுடிச்சு severe developmental delays இருக்கும் கருக்களை கலைப்பது என்பது பெற்றோர்களுக்கு அறிவியலால் கிடைத்த மிகப்பெரிய மனநிம்மதி.
இவனுங்க மதவெறில தமிழகத்தை கற்காலத்துக்கு கூட்டிட்டு போக முடிவு பண்ணிட்டானுங்க.
அரசியலமைப்பையும் சட்டத்தையும் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் சபாநாயகர், மதக் கோட்பாடுகளுக்கும், பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளுக்கும் குரல் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
கருத்தடைக்கு எதிரான கிருஸ்துவ மத ஊர்வலம் ஒன்றில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் கலந்து கொண்ட காட்சிகளை காண நேர்ந்தது. பெண்களின் உரிமைகளுக்கெதிரான பல்வேறு கோஷங்கள் அந்த ஊர்வலத்தில் எழுந்தது. இந்தியாவில் கருத்தடை சட்டத்திற்கு உட்பட்டது என்ற நிலையில், 'கருத்தடை' கொலைக்கு சமம் என்பது உள்ளிட்ட கருத்தடை சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோஷங்களை அந்த ஊர்வலத்தில் எழுப்பிய நிலையில், இந்த நிகழ்வில் சபாநாயகர் கலந்து கொண்டது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
1971ல் இந்தியாவில் கருத்தடை சட்ட பூர்வமாக்கபட்டது. அந்த நேரத்தில், வாடிகனின் நேரடிப் பார்வையில் இருந்த அன்னை தெரஸா அவர்கள் அந்த சட்டத்திற்கு எதிராக பேசியதோடு, கிருஸ்துவ மத கொள்கைகளின், கத்தோலிக்க பழமைவாத கொள்கைகளின் படி 'கருத்தடை' தவறு என்றும், அந்த சட்டத்திற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தால் 'கடவுளின்' விதியை மாற்ற முடியாது என்றும் கருக்கலைப்பு என்பது கிருஸ்துவ விதிகளுக்கும் இறைவனின் (இயேசு கிறிஸ்துவின்) கட்டளைக்கும் எதிரானது என்றும் பத்து கட்டளைகளில் 6 வது கட்டளையான 'கொலை செய்யாதே' என்பதைத்தான் தனது கருக்கலைப்புக்கு எதிரான பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், சபாநாயகர் ஜெ.சி.டி பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து கிருஸ்துவ மத நிகழ்வுகளில் பங்குபெறுவதும், சர்ச்சை கருத்துகளை முன்வைப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட ஜெப கூட்டங்களை நடத்துவதற்கு மெரினா கடற்கரையில் மீண்டும் சீரணி அரங்கத்தை புதுப்பிக்க வேண்டும் என பேசியுள்ளார். அந்த கால கட்டத்தில் சீரணி அரங்கத்தில் அடிக்கடி கிருஸ்துவ மத மாற்றக் கூட்டங்கள் நடைபெற்றன என்று பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், செல்வி.ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது அந்த சீரணி அரங்கம் இரவோடிரவாக இடித்து தள்ளப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. சபாநாயகர் கிருஸ்தவ மத நம்பிக்கை கொண்டவராக இருப்பதில் தவறில்லை, ஆனால், அந்த மதத்தை, மத நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் திணிப்பதில் ஆர்வம் காட்டுவது முறையல்ல.
இதே ஹிந்து நம்பிக்கைகள் சார்ந்து இது போன்று யாரேனும் தமிழகத்தில் செயல்பட்டிருந்தால், இந்நேரம் ஹிந்து மத நம்பிக்கைகள், தெய்வங்கள் மீது காங்கிரஸ், திமுக, திக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கும். ஆனால், சிறுபான்மையினர் மத ரீதியாக வாக்களிக்கிறார் என்பதால் எந்த அரசியல் கட்சியும் இந்நிகழ்வுகளை மதவாதம் என்று சொல்ல தயங்குகின்றன. ஆகையால் அவர்களே மதவாதிகள், அவர்கள் பேசுவது போலி மதசார்பின்மை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
@Vasudha156
எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் திரு. @MarieWilson_TVK அவர்களே?
இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.
“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!
இளைஞர்கள் இப்போது அனுபவிக்கும் சுதந்திரப் பயிரைக் கண்ணீரும் ரத்தமும் சிந்திக் காத்த பெருந்தகையை எப்படித் துச்சமாகப் பேசிவிட்டார்கள்! அவர்களை இப்படிப்பேச வைப்பவர் மீண்டும் அவர்கள் சுதந்திரத்தைப் பறிக்க நினைப்பவர் தாம் என்பதை இளைஞர்கள் அறியவில்லையே! ஐயோ! தரம் தாழ்ந்து போய் தவத்தை இப்படிக் காலில் போட்டு மிதித்து விட்டார்களே! இன்னும் மடியவில்லை 'எங்கள் அடிமையின் மோகம்'!
#வஉசி
#AdityaChannel
வேலூர் மாநகர், 44வது வார்டு, 119வது பூத், சங்கரன்பாளையம் பகுதி பகுதி பொது மக்களுடன் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களின் #MannKiBaat நிகழ்ச்சியைக் கேட்டு எங்களோடு பங்கு கொண்ட மத்திய அமைச்சர் மாண்புமிகு @DrLMurugan அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி 🙏🏻
இன்று வேலூர் மாவட்டம், வேலூர் வடக்கு மண்டல், 119வது பூத்தில், @BJP4TamilNadu நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டேன்.
பிரதமர் அவர்களின் ஊக்கமூட்டும் சிந்தனைகள், நாட்டின் முன்னேற்றம், மக்கள் பங்களிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தன.
#MannKiBaat
@NitinNabin@blsanthosh@NainarBJP
நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கலாம்,பாஜகவுக்கு எதிராக இருக்கலாம்., அல்லது, என் நிலைப்பாட்டில் கூட நீங்க மாறுபடலாம். ஆனால் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் உங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக இருக்கவே கூடாது......
-திரு.பவன் கல்யாண் அவர்கள்