80 வாது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட இருக்கின்றது
ஆனால் எங்கள் பகுதியில் ஒரு நல்ல சாலை கூட மக்கள் பயன்படுத்த இல்லை
இங்கு இருக்கும் அதிகாரிகள் இதை சரி செய்யவில்லை
200 வார்டுகளில் இது தான் மோசமான சாலை
சென்னை மாநகராட்சி கமிஷனர் @sameerangs அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
Loc: zone 2 div 16 TNHP PHASE 2 BLOCK 2 , 2nd street
@chennaicorp@TVKVijayHQ@CMOTamilnadu@comrade_rk@anushiyaxx@SAPRAVEENA1@Swedha_RK@AishRavi64@Prithivrajanbu
#TVKVijay #TVKVijayHQ
Near by school area More than 3 months road conditions same
No action taken by gcc,all heavy vehicles using this small portion road only
Proper complete patch work need for the damaged area
Loc:zone 2 div 16 sadayankuppam main road school @chennaicorp@sameerangs#TVKVijay
There has been no electricity in our area for more than three hours.
I have a one-year-old child and senior citizens at home, and they are suffering badly because of the prolonged power outage. Despite this, no EB official has come to our area to inspect or rectify the issue.
This is a basic essential service. We request the concerned authorities to respond immediately and restore the power without any further delay.
Loc : burmanagar , Manali new town eb limit chennai 600103
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
For over 10 days, this garbage was uncleared. Today, anti-social elements have set it on fire.
Who is responsible? The authorities who failed to remove the waste, or those who dumped it without facing any action?
Location:Zone 2,Division16, Burmanagar,TPP Salai @chennaicorp
Chennai enviro team poor quality of works
Three days have passed, yet huge piles of plastic waste dumped by a private company remain unattended.
Not a single Chennai Corporation official has taken action to clear it or hold those responsible accountable.
This raises serious questions: Why has no enforcement action been taken?
Has anyone turned a blind eye to this blatant environmental violation?
The Chennai Corporation must immediately explain the delay, remove the waste, and take strict legal action against those responsible.
Public health and the environment cannot be sacrificed through negligence
This is third time again same issue
Loc: zone 2 div 16 Burma nagar 19th st
@chennaicorp@CMOTamilnadu
தண்ணீர் இந்த அளவுக்கு அழுக்கு மற்ற விஷயங்கள் கலந்து வருகின்றது
இதனை MLA, MP, chief minister or prime minister பார்வைக் இட வந்தால்
இந்த குடிநீரை குடிப்பார்கள ?
Loc: zone 2 div 16 sadayankuppam colony area full
@CHN_Metro_Water@CMOTamilnadu
சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம்.
டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன தண்டனை?
மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது
அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா?
என்ன செய்ய போகிறது தமிழக அரசு?
இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@mdu_corp
மாதக்கணக்கில் சாலையில் இவ்வளவு பெரிய பள்ளம் உள்ளது
பல முறை கூறியும் அலட்சியம் காட்டும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது
Loc zone 2 div 15 MNT 80ft Road
Near Govt Hospital @chennaicorp@TVKVijayHQ
பொள்ளாச்சியில் 28 டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருந்த கண்டிஷன் அறப்போர் புகாரை அடுத்து நீக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். டெண்டர் விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் திமுக அதிமுக ஆட்சி காலத்து செட்டிங் டெக்னிக்குக்கு நிரந்தர முடிவு கட்டுங்கள். மேலும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வகையில் போடப்படும் லிமிடெட் டெண்டர்களை ஓபன் டென்டர்களாக மாற்றி போட்டியை பரவலாக்குங்கள். இதன் மூலம் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் அதிக விலைக்கு டெண்டர் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவது தடுக்கப்படும்.
அறப்போர் தொடரும். @CMOTamilnadu