#JaiBhim 5/5 Another MASTERPIECE From Actor Suriya, Indha Madhiri Padam Adikadi Pannunga @Suriya_offl Sir🙏. All Actors Performed Very Well, Especially Manikandan 👏. Lijo & Tamizh Performance Gud. Sean Rolden's BGM Big Plus. Dialogues 🔥. MUSTWATCH
சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.@Suriya_offl@tjgnan@2D_ENTPVTLTD@srkathiir& team பெரும் நன்றிகள்! #JaiBhim