நேற்று முன்னிரவில்
உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவதுபோல்
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவில்
கன்று ....#ARR https://t.co/xAbJOJPWcT
இப்படித்தான் தவெகன்ஸ் வாட்ஸ் ஆப் வாந்தியை வைத்து உருட்டுவது..
குதிரை பேர பொய் வழக்கில் VSB அவர்கள் பற்றி தவறான கருத்துகளை வாதமாக வைத்தவருக்கு,
ஆப்படித்த @RealAravind36 தோழர் 😂😂😂
அரியலூர்: கோடாலி கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பலமணி நேரம் போராட்டம்; இதனையடுத்து அந்த இடத்தில் கடை நிரந்தரமாக மூடப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் தகவல்
#Ariyalur | #Tasmac | #Protest | #Colalector | #TNgovt
If children demanding the closure of a liquor shop are allegedly met with police force, it is a stain on our democracy. Beating or intimidating students is unacceptable under any circumstance. Their voices deserve to be heard, not silenced. Those responsible, if these allegations are confirmed, must be held accountable. @CMOTamilnadu
இந்த நெறிகெட்ட ரசிக கோமாளிகள் @Ananta_Jit_aji எவ்ளோ பெரிய பொய்ய அசால்ட்டா பேசிட்டு போறாங்கன்னு பாருங்க..
2005 எம்ஜிஆர் நகர் stampede திமுக கவுன்சிலர் ஏற்பாடு பண்ணின நிவாரன உதவி வழங்கும் நிகழ்வாம்.
அது அப்போதைய அதிமுக ஜெயா அரசு நிவாரன உதவி வழங்கும் விழா.
என் நினைவு சரியா இருந்தா, அது ஜெயா கலந்துக்க வேண்டிய நிகழ்ச்சியும் கூட (those who remember can point it out).
இந்த 42 பேர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு 6 பேர் இதே மாதிரி நிவாரண பணம் வழங்கும் நிகழ்வுல கூட்ட நெரிசல்ல செத்தாங்க வேற.
அது ஒருபுறம் இருக்கட்டும். திமுக கவுன்சிலர் தனசேகர் மேல அதிமுக அரசு போட்ட வழக்கே அவர் ‘நாளைக்குதான் டோக்கன் கடைசி நாளுன்னு பரப்பினாரு’ என்பதுதான். ஆனா கோர்ட்ல இது அரசின் தோல்வி, பழி போட பாக்குதுன்னு அவரை விடுவிக்க, அரசு ஒவ்வொரு மேல் கோர்ட்டா போய் சுப்ரீம் கோர்ட் வரை போய் அங்கயும் செருப்படி வாங்கிட்டு வந்துச்சி. தனசேகரன விடுதலை செய்யப்பட்டார்.
உண்மை இப்படி இருக்க, இவங்க பச்சையா பொய் பேசுறாங்க. அதிமுக ஆட்சியாம் ஆனா திமுக கவுன்சிலர் ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியாம்
இவ்ளோ கேவலமான ஆசாமியதான் தமிழ் நாடு பாட நூல் சிலபஸ் கமிட்டில சேர்க்குறதா செய்தி வேற வந்துச்சி. உருப்பட்ட மாதிரிதான்.
அதெல்லாம் விடுங்க. இந்த நிகழ்ச்சிய நெறியாள்கை செய்த @PttvNewsX நெறியாளருக்கும் வரலாறு தெரியாதா? shame on you people.
இன்னும் கொடுமை @SuryaVKondanDMK அண்ணனும் இதைப் பத்தி பேசாம அவன் சொன்ன பதில வச்சி பதில் குடுத்துக்கிட்டிருந்தது.
@arivalayam should pull this fellow to the court immediately. otherwise he will continue to spread lies like this freely.
@Ananta_Jit_aji அது கேகே நகரும் இல்ல. எம்ஜிஆர் நகர்.
@saravofcl@nrelango_dmk@DMKLegalWing@DMKITwing
#Cancer will touch almost every #family in the world. While one in five people will develop cancer during their lifetime, nearly 92% of the global population will be affected by the disease at least once, either through their own diagnosis or that of a close family member, according to the #WorldHealthOrganization's Global Status #Report on Cancer 2026. @timesofindia@WHO@MoHFW_INDIA@JPNadda
I am done man. Never seen this kind of victim card playing narcissistic demon who, even at this point also, cant even take one iota of responsibility.
He is putting the entire blame on Karur Police dept and accusing them of murdering. Serious allegation.
Does he want us to believe that he REALLY wasnt aware of the crowd buildup in Karur? It was all over the news channels. Bussy Anand was supposed to be there.
Fuck off man.
I guess Akshita has confused her role with that of a TVK spokesperson rather than a journalist. She simply repeats Vijay's claims verbatim instead of fact-checking them.
Vijay did not stop when the DSP asked him to halt nearly 500 metres before the designated spot. A journalist's job is to verify such claims, not merely amplify them.
IT’S BEEN 20 YEARS…
My humbled thanks to everyone who appreciated wholeheartedly. Happy that our film is still memorable.. My sincere thanks to @shankarshanmugh sir #Vadivelu sir and team! 🙏 My special thanks to the media, who always appreciate us. 🙏💐
#20YearsOf23rdPulikeci
Crime Beat பார்க்கும் செய்தியாளர்கள்
ரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த காலம் மலையேறிவிட்டது போல
ஊத்தங்கரை MLA புகார் தொடர்பான வழக்கில் ஊடகங்கள் காவல்துறை தகவல் என Breaking News-ல் Live Report ஆக கூறிய பெரும்பாலான விஷயங்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை
குறிப்பாக…
1)
ஆவணங்கள் மற்றும் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
2)
MLA பேர வழக்கில் சிங்கப்பூரில் இருந்து யாரோ பேசியுள்ளனர்..யார் அவர் ?
என்ற ரீதியில் வெளியிட்ட எந்த தவல்களும்
காவல்துறையால் சிறப்பு நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை
இந்த வழக்கில் 01-07-26 அன்று ரமேஷ் என்பவரது கரூர் வீட்டில் இருந்து
Rs.1,03,090/-பறிமுதல் செய்யப்பட்டதாக
காவல்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது
07-07-26 அன்று கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரின் திருச்சி வீட்டில் பணத்தை பறிமுதல் செய்ததாக காவல்துறையால் எந்த தகவலும் நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை
வழக்கில் A2-வாக உள்ள நரேஷ் வீட்டில் நடத்திய சோதனையில் கத்தை கத்தையாக
பணம் பறிமுதல் என தகவல் என்ற ரீதியில் ஊடகங்கள் 07-07-26
அன்று வெளியிட்ட Breaking செய்திகள்
முற்றிலும் உண்மைக்கு மாறானவை
நரேஷை கஸ்டடி கோரும் மனு மீதான விசாரணையில் அப்படியொரு வாதத்தை
அரசுத்தரப்பு முன்வைக்கவில்லை
இந்த தகவல்களை
விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் தரப்பில் இருந்து இப்படியான
தகவல்கள் கசியவிட வாய்ப்பில்லை
யாரோ அதிகாரம் மிக்க சிலர்,
ஊடகங்களில் பணியாற்றும் இளம் செய்தியாளர்களுக்கு ரகசிய தகவல் தருகிறேன் பேர்வழி என்ற ரீதியில்
அவர்கள் பரப்ப நினைக்கும் வதந்திகளை
பரப்புவதற்கு தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்
தொலைக்காட்சியின் ஆசிரியர்களும்
யார் தகவல் கொடுத்தது ?
உண்மையான தகவலா ? என எதுவும் செய்தியாளர்களிடம் விசாரிக்காமல் Breaking News-ஆக வெளியிட்டு வருகின்றனர்
Breaking News என்ற பரபரப்புக்குள்
உண்மைகள் புதைக்கப்படுகிறது,
பொய்கள் ஊரெல்லாம் சுற்றுகிறது
இது நீங்க போட்ட பதிவுதானே? @Keerthana4VNR
"க்ஷத்திரிய மகளிர் தமிழ் பள்ளி"ன்னு ஒரு அரசு பள்ளி தமிழ்நாட்டுல கிடையாது.
Source tweet: https://t.co/YPmuERy6ot
School website link https://t.co/N5mC4y47M8
That shall not be a freepass!
Intent won't justify humiliation!
Btw, on unrelated note, ஆகப்பெரும் உளவியல் வன்முறைகள் இந்திய குடும்ப, சமூக முறையில் அன்பின் பெயரால் தான் நிகழ்த்தப்படுகிறது.,
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
சில தவெக ஆதரவு பெண்கள் விமர்சிக்கும்போது எனக்கு ரொம்பவே கோபம் வரும். ஆனால், இதையெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் பார்க்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும்...?
'மகளிர் உரிமை தொகை நாங்க கேட்டோமா...'?
'விடியல் பயணம் நாங்கள் கேட்டோமா..'? என சொன்னது உண்டு.
இதுபோன்ற பெண்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என நானும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், இப்ப வரை யாரும் கேட்கவில்லை...!!
'ஏம்மா,
மகளிர் உரிமை தொகை வேணாம்..
விடியல் பயணம் வேணாம்னு சொல்ற நீங்க..
உங்க அப்பாவின் சொத்துக்களையும் அல்லது உங்க பரம்பரை சொத்துக்களையும் வேணாம்னு சொல்கிற தைரியம் இருக்கிறதா? என்கிற கேள்வியை யாரும் இதுவரை கேட்கவில்லை.
அப்படி கேட்டிருந்தால், 'எதே நான் எதுக்கு என் பரம்பரை சொத்தை வேணாம்னு சொல்வேன் அது எங்க சொத்து தானே..'? என அலறுவார்கள்.
1989-க்கு முன்னால் தமிழ் நாட்டில் என்ன நிலைமை இருந்தது...?
ஒரு பெற்றோருக்கு அண்ணன், தங்கை பிறந்தால், அண்ணனுக்கு பிறக்கும்போதே பரம்பரை சொத்தில் உரிமை தானாக வந்துவிடும். ஆனால், தங்கைக்கு அந்த உரிமை கிடைக்காது.
தங்கைக்கு திருமணம் ஆனால் சில நகைகள், பாத்திர பண்டங்கள் உள்ளிட்ட சீர்வரிசை கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள். இதன் பிறகு, அப்பெண் வந்து சொத்தில் பங்கு கேட்கும் சட்டமே கிடையாது. மீறி கேட்டால், அந்த அண்ணன் கழுத்திலேயே மிதித்து துரத்தி விடுவான். யாரும் எதிர்த்து கேட்க முடியாது.
ஒருவேளை, ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்றால்...?
பெற்றோருக்கு பிறக்கும் ஒன்று/இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே இருந்தால், ஆண்களை போல் பிறக்கும்போதே அவர்களுக்கு சொத்தில் உரிமை வராது.
ஆண் வாரிசே பிறக்கவில்லை என்றால், அந்த சொத்து முழுவதும் தந்தையின் பெயரிலேயே இருக்கும். தந்தை வயதாகி இறந்த பின்னர் மட்டுமே அந்த சொத்துக்கள் பெண் வாரிசுகளுக்கு வரும்.
இப்படி ஒரு அவலமான சமூகம் இருந்தது.
இந்த சமூக அவலத்தை நீக்க 1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் தான் '#பெண்களுக்கு_சொத்துரிமை சட்டம்'.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், 1989-க்கு பிறகு.
ஒரு பெற்றோருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும்போதே சொத்தில் 'சம பங்கு' இருக்கிறது என்று அர்த்தம்.
பெண்ணுக்கு திருமணம் ஆகி, மாப்பிள்ளை வீட்டில் வசித்தாலும், அவள் எப்போது வேண்டுமானாலும் தந்தை வீட்டுக்கு வந்து தன்னுடைய சம பங்கு சொத்தை தாராளமாக எழுதி வாங்கிக்கொள்ளலாம்.
பெண்களுக்கான இப்படி ஒரு சமூக புரட்சியை கலைஞருக்கு முன்பு ஆட்சி செய்த காமராஜர் உள்பட எந்த முதல்வரும் கொண்டு வரவில்லை.
இவ்வளவு ஏன்....?
1977 முதல் 1987 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் கூட இந்த சட்டத்தை கொண்டு வர சிந்தித்தது கூட இல்லை.
ஆனால், கலைஞருக்கு மட்டும் தான் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுக்கு நூறாக உடைக்க தோன்றியது. 1989-ல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது.
தமிழ் நாட்டில் மட்டுமா...?
கலைஞரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டத்தை எப்படி பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்து செயல்படுத்துகிறார்களோ. இதே போல் கலைஞரின் இந்த
'பெண்களுக்கு சம்ளவில் சொத்துரிமை' என்கிற சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் சட்டமாக்க மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு முன் வந்தது.
இதன் விளைவாக, 2005-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமல் படுத்தி காங்கிரஸ் உத்தரவிட்டது.
இன்றைய நாளில் குஜராத்தில், உத்திரப்பிரதேசத்தில் ஒரு பெண் தன்னுடைய பூர்வீக சொத்தில் சம அளவு சட்டப்பூர்வமாக பெறுகிறார் எனில், அதற்கு காரணம் #கலைஞர் தான்.
#திமுக தான்.
நன்றி: @AlimAlbuhari 🙏