நாகப்பட்டினத்தில் ஏற்கனவே இருந்த ரயில் பெட்டி தயார��ப்புத் தொழிற்சாலையை மூடிட்டாங்க... அத மறுபடியும் திறந்தா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்...” என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.
2020 வரை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நாகப்பட்டினத்தில் ரயில் பெட்டி ‘தயாரிப்புத்’ தொழிற்சாலை இருந்ததில்லை.
1897 இல் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘நீராவியில் இயக்கப்படும் ரயில்களைப் பராமரிக்கும் தொழில்கூடம் மட்டுமே நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது. அதுவும் 1928 இல் திருச்சி பொன்மலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
-அகிலன் கார்த்திகேயன் பதிவு
#tvkvijay #Nagapattinam #railwaystation #coachfactory
உங்கள் குறைகளை தீர்க்க வீடு தேடி வரும் திராவிட மாடல் அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இன்று சிதம்பரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்"திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!
#உங்களுடன்_ஸ்டாலின்
சமூகநீதி காவலர் முதலமைச்சர் @mkstalin அவர்கள்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளி & கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிக���்' என்று அழைக்கப்படும்.👏🙏
#SocialJustice
வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு!
தலைவரிடமிருந்து மிகப்பெரிய அறிவி��்புகள் வரும் என்று எதிர்பார்ப்பு🔥
- மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். @TRBRajaa அவர்கள்.
#திமுகபொதுக்குழு2025
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன்கள் துறைக்கான அமைச்சர் என்கிற வகையில், இத்துறையின் கொள்கை விளக்க குறிப்பினை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தோம். இவற்றிற்கான பதிலுரையை ஜுன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத் தி��்ட செயலாக்கத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது வழங்கவுள்ளோம்.
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தி.மு.கழகத்தின் இதயத்துடிப்பான @dmk_youthwing- ன் பணிகளை கழகத்தின் மாவட்ட அமைப்புகள் வாரியாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
கோவையில் இன்று நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணியின் அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களின் பணிக��ை ஆய்வு செய்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியின் பங்களிப்பு – இல்லந்தோறும் இளைஞரணி முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறி��்து இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தோம்.
புகைப்பட தொகுப்புகள், மினிட் புத்தகம், பத்திரிக்கை செய்திகள் போன்றவற்றை காண்பித்து அவர்களின் பணிகளை விளக்கினர். திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இளைஞரணியின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினோம்.
@keprakashdmk @dmkethangaraj
இன்று மாலை கோவையில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள கோவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் @mkstalin அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்த தருணம்..
முத்தமிழ்அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழா(ம)101வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ச.சா.குளம் ஒன்றிய இடங்களில் கழக கொடியினை ஏற்றியும்,தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியும், இனிப்புகள் வழங��கியும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது
'அன்பு பதிந்த இடம் - எங்கள்
ஆட்சி சிறந்த இடம் - நல்
இன்பம் நிறைந்த இடம் - எமை எல்லாம்
ஈன்ற திராவிடமே'
என்று பகுத்தறிவும் மொழியுணர்வும் ஊட்டி நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர் நினைவைப் போற்றி வணங்குவோம்!
#பாரதிதாசன்
சற்றுமுன் கோவை விமான நிலையத்தில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் மரியாதை நிமித்தமாக சந்தித்து தருணம்..
@mkstalin@Udhaystalin
கோவை வடக்கு மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், சர��க்கார் சாமக்குளம் பேரூர் கழக திமுக சார்பில், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *#தளபதியார்* அவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்வு.
கோவை வடக்கு மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் சர்க்கார் சாமக்குளம் பேரூர் கழக திமுக நடத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்வு..
இன்று காலை கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு *#உதயநிதிஸ்டாலின்* அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றபோது..
இன்று கோவை வருகை புரிந்த கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் *#உதயநிதிஸ்டாலின்* அவர்களை வரவேற்ற போது..
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு *#தொ_அ_ரவி* அவர்களுடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் *#சு_முத்துசாமி* அவர்கள், *#அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி அவர்கள் ஆகியோர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்று மகிழ்ந்தேன்..
கோவை(வ)மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணிசார்பில் நடைபெற்றகிரிக்கெட்போட்டி பரிசளிப்பு விழா(ம)நலத்திட்ட உதவிகள்வழங்கும்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள,கோவை வருகை புரிந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்-கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் மாண்புமிகு #தயாநிதிமாறன்_எம்பி அவர்களை வரவேற்றபோது..