@KavisriBjp@TVKVijayHQ@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu@bjmm_tn அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை 18, 10107-தி��ுக ஆட்சியில் மாணவர்களின் வருகை சதவீதம் குறைந்ததால் மூடப்பட்ட பள்ளிகள்-அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. டி வி கே அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது
@pvijayabaskar4@dmkfails_ கார்த்திக் சிதம்பரம் அவர்களே நீங்கள் ஒரு ஆளு இல்லை. அடித்தட்டு மக்களின் வளர்ச்சியில் இருந்து விவசாய மக்களின் வளர்ச்சியில் இருந்து அனைத்து துறையும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் எடப்பாடி யார் மட்டுமே ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் மட்டுமே இதற்காக சாத்தியம்
மாநில அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
வன்னியர் சமூகமே மாநில அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் தாருங்கள்.
பல பெயர்களில் அழைக்கப்படும் வன்னிய சமூகமே
இனி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது அனைத்து வன்னியர்களும் வன்னியர் குலசத்திரியர் எனபதிவு செய்
10.5 சதவிகித உள்ஒதுக்கீடு ரத்து :
விடிய அரசின் வன்னியர்களுக்கு எதிரான சாதனைகள். நீதிமன்றத்திற்கு சரியான ஆதாரங்களை தராமல் 10.5% ஒதுக்கீட்டை ரத்து செய்தது திமுக அரசு. வன்னியர்களே விழித்தெழுங்கள் .நம் சந்ததிகளை காப்பாற்றுங்கள்.
"இனி வரக்கூடிய எந்த தேர்தலா�� இருந்தாலும் தி.மு.கதான் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை” - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
@ADMKofficial தமிழகத்தின் நிர்வாகத் துறைகள் சரியில்லையா. ஜனநாயகத்தின் தூண்கள் எங்கே. அல்லது தவறு செய்தவன் தப்பிப்பதும் தட்டிக் கேட்பவன் தண்டனை அனுபவிப்பது தமிழகத்தின் நியதியா ..??
@balup13248255 செய்தி சேனல்கள் மற்றும் பத்திரிக்கை துறை ஒரு சிலவற்றை தவிர திமுகவின் ஜால்ராக்கள் தானே. அவர்கள் திமுகவிற்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை மட்டும் தானே செய்கிறார்கள். இது போன்ற சேனல்கள் மற்றும் பத்திரிக��கள் தடை செய்தால் மட்டுமே ஜனநாயகம் தமிழகத்தில் வாழும்.
@dmkfails_ டேய் கார்த்தி நீ எல்லாம் ஒரு ஆளாடா.உன்னிடம் இல்லடா.தீர்ப்பு பொதுமக்கள் கையில இருக்குடா.ஆழூமை திரன் ம��ண்ணால் முதல்வர் கிட்ட இருப்பதை பயன்படுத்த முடியலையே என பொதுமக்கள் வேதனையில் இருக்காங்க.பொதுமக்கள் இடம் சர்வேசெய்து பார் தெரியும்.