@Flipkart@flipkartsupport
This month grocery order on Flipkart today I'm waiting for delivery but that order cancelled on seller side
If you could not deliver that time or grocery you will before informing me but thal last time of cancelled the order
@P3384@Jeevan1807@mkstalin தமிழக அரசே. தமிழக தொழிலாளர் துறையே, சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கொடுத்த வேலை வேண்டும் கோரிக்கை மனுவுக்கு இன்னும் பதில் அளிக்காமல் ஃபோர்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன தொழிலாளர் துறைக்கு கண்டனங்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் உரிமைக்கான குழு சார்பாக தெரிவிக்கிறோம்.
@mkstalin முத்தமிழ் அறிஞர் கலைஞர் MRF தொழிற்சாலையில் , தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்கள் கோரிக்கைக்காக கலைஞர் இருந்தார். அதே போல் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கோரிக்கையின் வேலை வேண்டும் என்று உள்ள தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டும்.
@mkstalin ஐயா, ஃபோர்டு நிர்வாகம் சட்ட விரோதமாக ஆலை மூட முயல்கிறது.எங்களை போன்ற இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது எனவே ஃபோர்டு நிறுவன சட்ட விரோத ஆலை மூடலை தடுத்து அங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஐயா,ஃபோர்டு நிர்வாகம் சட்ட விரோதமாக ஆலை மூட முயல்கிறது.எங்களை போன்ற இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது எனவே போர்டு நிறுவன சட்ட விரோத ஆலை மூடலை தடுத்து அங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin
@mkstalin 1100 கோடியில் mahendra city யில் ஒரு புதிய நிறுவனத்தை துவங்கி வைத்த ஐயா முதல்வர் அவர்களே,, இங்கு ford தொழிலாளர்கள் வேலை இன்றி பிழைக்க வழியுமின்றி தெரு கோடியில் நிற்கிறோம்.. நாங்களும் உங்களை ஓட்டு போட்டு தேர்தெடுத்த தமிழ்நாட்டு குடி மக்கள்தான் எங்களுக்கு வழி என்ன?????
@mkstalin 500 மேற்பட்ட ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வேண்டுமென்று மறைமலை நகரில் போராட்டம் நடத்தி வந்தோம். இந்த வழியாக சென்ற முதல்வர் அவர்கள் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்பதாக கூறிவிட்டு ஃபோர்டு தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல் சென்றது மிகுந்த வேதனை அளிக்கிறது..இருக்கிற வேலை வாய்ப்பை காத்துக் கொடுங்கள்
மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என, ஊழியர்கள் திங்கட்கிழமை ( நாளை) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர்.
@SRajaJourno@vetrivel1996@manivannan1825@rameshibn
@jimfarley98#savechennaifordemployees@tncpim@mkstalin@cituhq
Retrieve our Chennai Ford plant with our employees...8th day Protest ongoing, as of now 2 to 3 years package only considered from management, it's not enough in India for current economic,...