பெண்களை பாலியல் துன்புறுத்தல் செஞ்சா Encounter பண்ணனும்னு சொன்னதும் நான் தான் ,
இன்னைக்கு பெண்கள தப்பா பேசுன உதயநிதிய,
Encourage பண்ணதும் நான் தான் .....
"பணத்தை கொள்ளை அடிக்குறதுக்காக இந்த மாதிரி பல வேலைகளை பண்ணி இருக்காங்க.. அமைச்சர் இதை நேரடி விசாரணை நடத்தணும்.. மாறி போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்.. இனி இந்த தவறு நடக்கக்கூடாது.."
- திமுக ஆட்சியில் முக்கிய ஆற்று முகத்துவாரங்களை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 50 கோடியை பங்கு போட்டு விட்டதாக காண்ட்ராக்டர் அசோஷியன் மாநில பொதுச்செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..
#Chennai | #River | #PolimerNews
"குட் டச், பேட் டச்" பாலின பேதமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். @imrajmohan
ஜனநாயகன் ஏற்படுத்திய மாற்றம் @CMOTamilnadu@TVKVijayHQ ❤️
This is a masterstroke by @CMOTamilnadu to pressure DMK MPs into voting against the Delimitation Bill and to further distance the DMK-BJP relationship.
As a result, the DMK is unlikely to gain a powerful ally or secure a berth in the Central Government cabinet.
முதல்வர் விஜய் ஜனநாயகன் படத்தில் பேசிய "குட் டச், பேட் டச்" வசனம் பார்த்தபின் 8 வயது சிறுமி தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தந்தையிடம் கூறியதால் காவல்துறையிடம் மாட்டிய காமுகன்!
பட்டுக்கோட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்றைய துணை முதல்வர் உதயநிதியால் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் முகப்பு தகரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.. ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு..
#Thanjavur | #Pattukottai | #BusStand | #PolimerNews
@CMOTamilnadu@tnpoliceoffl@TVKVijayHQ@TVKHQITWingOffl
Pl take action against policemen for having allowed dmk persons in the police van other than Udhayanidhi. Policemen still having cordial connection with dmk
https://t.co/98hzJRqYC9
த.வெ.க அரசின் இந்த பட்ஜெட் தீபாவளி மாதிரி இருக்கு.. விவசாயி நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்..
பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வேளாண் பட்ஜெட்டை கொண்டாடிய தஞ்சை விவசாயிகள்
#Thanjavur | #Farmers | #MinisterVinoth | #TNBudget | #AgricultureBudget2026 | #TVK | #PolimerNews