கரூரில் முதல்வர் பேசி முடித்ததும் ஓர் அழைப்பு வந்தது. மீடியா பீல்ட் நண்பர் என்பதால், எடுத்து பேசினேன். ஹலோ என்றதும், ‘ இன்னைக்கி சிஎம் பேசும்போது, லஞ்சம் யாரு கேட்டாலும் கொடுக்காதீங்க… இது விஜய் ஆட்சின்னு சொன்னாருல, அதை ஹைலேட் பண்ணுங்க’ என்றார். ஏன் என கேட்டேன். பண்ணுங்க பாத்துக்கலாம் என்றார். பழக்கம் என்பதால் அவர் குறித்த தகவலை இங்கு சொல்லவிரும்பவில்லை. இதுநாள் வரையிலும் யூடியூப் சேனல்களிடம் பேசி வந்த தவெக தரப்பு, தற்போது ஊடகத்தினரிடம் பேசி, PR செய்ய பேசுகிறார்கள். என்னைபோல் பலருக்கும் நிச்சயம் போன் போயிருக்கும். இன்று ஹைலேட் செய்ய சொல்லி கேட்பவர்கள், நாளை எதிரான செய்தியை தடுப்பர். முடியாது என்றால் மேலிடத்தில் பேசுவர். இதுலாம் எங்குபோய் முடியபோகிறதோ தெரியல…
#TVKVijay
#karur
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது சிரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் முதல்வர் விஜயால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக இந்த முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஒரு போலி செய்திக்கு வெறும் மூன்றே மணி நேரத்தில் 12 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் நூற்றுக்கணக்கான shareகள் என ஆகி இருக்கிறது
பழைய படங்கள்லருந்து copy அடிச்சு சீன் வெச்சா அட்லீயை கலாய்ச்சு தள்ளுற நம்ம social media சமூகம், RJ பாலாஜி மாதிரி இயக்குனர்களுக்கு free pass கொடுத்துடுறது வேடிக்கை தான்.. RJB does that with no shame, in every other film 🚶♂️
'மூக்குத்தி அம்மன்' படத்தோட கதை, கேரக்டர்ஸ், முக்கியமான பல சீன்ஸ் 'PK' படத்துலருந்து அப்பட்டமா காப்பி அடிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்துல அதை பத்தி கேள்வி கேட்ட பல பேரை, ட்விட்டடர்ல block பண்ணவும் செஞ்சார் பாலாஜி. படம் ரிலீஸ் ஆகி 1 வருஷம் கழிச்சு, 'PK படம் ரைட்ஸ் வாங்க என்கிட்ட காசில்ல, அதான் அப்படியே உருவி ஏலியனை சாமின்னு மாத்தி படம் எடுத்துட்டேன்'னு ஒரு இண்டர்வியூல கூலா சிரிச்சுட்டே சொன்னார் 😒
இப்போ 'கருப்பு' படத்துல 'Oh My God', 'காந்தாரா', 'Liar Liar'ன்னு எல்லா மொழி படங்கள்லருந்தும் வகை தொகை இல்லாம அடிச்சு வெச்சிருக்கார்.. ஒரு விஷயத்துல inspire ஆகி, அதை நம்ம ஆடியன்ஸ்க்கு ஏத்த மாதிரி serve பண்றது வேற.. அது பிரச்சினையே இல்ல. ஆனா, அப்படியே Ctrl X + Ctrl V போடுறதுலாம் worst max.
'SSE' கன்னட படத்துல ஒரு moment வரும்.. ஜெயில்ல இருக்குற ஹீரோவை பார்க்க, வாரா வாரம் 60 கிலோமீட்டர் பஸ்ல travel பண்ணி போவாங்க ஹீரோயின். எப்படியும் ஹீரோ ரிலீஸ் ஆகிடுவாருங்குற நம்பிக்கை இருப்பாங்க. அந்த சமயங்கள்ல, எப்போவும் ரெகுலரா பஸ்ல தான் பார்க்குற ஒரு பாட்டிக்காக தன்னோட இடத்தை விட்டு கொடுப்பாங்க. அதுவே ஹீரோ ரிலீஸ் ஆக வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சு நம்பிக்கையிழந்து விரக்தியில இருக்கப்போ, அதே பாட்டி நிக்குறாங்கன்னு தெரிஞ்சும் கண்டுக்காம இருப்பாங்க. இதுவும், அப்படியே inch கூட மாறாம 'கருப்பு' படத்துல வருது.. பஸ்க்கு பதிலா கோர்ட், அவ்ளோதான் வித்தியாசம் 🤦♂️ இந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள்லருந்து உருவல், சொருவல் இருக்கு.
'கருப்பு' நல்லா ஓடிட்டு இருக்குங்குறது வேற விஷயம்.. ஆனா, 'Bit அடிச்சும் fail ஆகுறியே'ன்னு சந்தானம் சொல்ற மாதிரி.. இவ்ளோ படங்கலருந்தும் சீன்கள் வெச்சும், ரொம்ப சுமாரான படமா தான் இருக்கு.
இதெல்லாம் பண்ணிட்டு, சும்மா இருந்திருந்தா கூட பரவாயில்ல.. ஆனா, 'நானும் என் writers டீமும், கடுமையா உழைச்சிருக்கோம்.. பல மாசமா, மூளையை கசக்கி பிழிஞ்சு ஒரு படத்தை கொடுத்திருக்கோம்'னு எல்லாம் பேட்டிகள்ல சொல்லிட்டு இருக்கார் 🤡
இன்னொரு விஷயம்.. இந்த படத்துல ஒரு சீன்ல, இளையராஜா அவர்களோட copyright issueஅ கிண்டல் பண்ணியிருக்கார் பாலாஜி. 'போராடடா' பாட்டை ஒரு protestல யூஸ் பண்றப்போ, அந்த போராட்டத்தையே நிறுத்தணும்னு இளையராஜா கேஸ் போடுற மாதிரி ஒரு சீன் வருது. இளையராஜா அவர்களோட copyright issue பத்தி, மாற்றுக்கருத்து இருக்கலாம்; ஆனா, அவர் ஏதோ ஒரு போராட்டத்தையே நிறுத்துற அளவு கொடூரன்னு காட்டுறதுலாம் எவ்ளோ வன்மம். 'போராடடா' எல்லாம் வெறும் பாட்டு இல்ல, ஒரு emotion. பல்லாயிரக்கணக்கான பேர் வாழ்க்கையில, ஒரு அங்கம்ன்னே சொல்லலாம்.
இதுல கூத்து என்னென்னா.. இளையராஜாவாவது தான் compose பண்ண பாட்டுக்கு தான், copyright அடிப்படையில ராயல்டி கேட்குறார். தன்னோட கேரியர் முழுக்க, copyright எதையும் மதிக்காம இஷ்டத்துக்கு உருவி சொருவி படமெடுக்குற பாலாஜி அவரை கிண்டல் பண்றாராம் 😂😂 இதெல்லாம் நமக்கு தேவையா, கோபி?
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
In his first speech as Tamil Nadu chief minister, Vijay said that he grew up in poverty, and that he even knows what hunger is. It's bullshit because he was my classmate in the third standard in Loyola School.
His father was a filmmaker who set up his son for a career in films.
It is possible that like most filmmakers his father may have had periods of financial strife but that's not the same as Tamil-grade poverty. A lot of affluent boys confuse being broke with poverty. Two very different things.
Everyone was watching Bengal.
No one looked south.
Tamil Nadu.
A new party won 108 seats.
It was born 26 months ago.
From zero to government.
They called it a people’s revolution.
I called it something else.
I called it well funded.
I started digging.
The funding trail does not add up.
The international connections run deep.
Very deep.
There are networks involved.
Networks that IB and RAW know well.
This is not a rags-to-riches story.
This is something far more sinister.
I have been researching this for days.
What I found is not comfortable.
It is not a good news story for India.
A full expose is coming next week.
Every layer will be named.
Every money trail will be traced.
Every connection will be shown
Tamil Nadu is not done making news.
The real story has not started yet.
Watch this space.
Fun panringa da TVK 🤣🤣
TVK, AMMK MLA காமராஜ் ஆளுநருக்கு அனுப்பியதாக கூறப்படும் ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்ட் கடிதத்தை கொடுத்தது. அதற்கு ஆளுநர் “இது ஜெராக்ஸ், ஒரிஜினலை கொண்டு வாருங்கள்” என்று கூறியபோது, அவர்கள் “மீண்டும் வருகிறோம்” என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டார்கள்
திமுக IT விங் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகிறார்கள். கடந்த 4 வருடமாக -@TRBRajaa அண்ணன் முயற்சி எடுத்தாலும் அடுத்த கட்டம் செல்லவில்லை. தினமும் sentimental அனாலிசிஸ் எடுங்க, ஒரு மணி நேரத்திற்கு ஏற்றாற்போல மாற்றி கொண்டே இருங்கள், AI பயன்படுத்துங்கள், இன்ஸ்டாகிராமில் அனைத்து MLA முதல் வட்ட செயலாளர் வரை ப்ரொபைல் போடுங்க, வீடியோ பண்ணுங்க என்று பல்வேறு முயற்சிகள் சொன்னோம். ஆனால் எல்லாவற்றையும் PEN பார்த்து கொள்ளும் என்றார்கள்.
இந்த தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் இன்ஸ்டா கணக்கே ஆரம்பிக்கவில்லை. பலரை நீங்க தனியாக IT ஆட்களை வைக்ககூடாது, நாங்க கொடுக்கிறத மட்டும் தான் ஃபாலோ பண்ணனும் என்று எதேச்சதிகார தொனியில் நடந்து இருக்கிறார்கள்.
இன்ப்ளூஎன்சர் பின்னாடி ஓடாதீர்கள், இன்ப்ளுஎன்ஸர்களை உருவாக்குங்கள் என்றால் கேட்கவில்லை. இப்போதாவது பணி துவங்குவோம். எல்லாவற்றிக்கும் மேலாக it விங்
தலைமை அலுவலர் ஒரு கிராஃபிக் வடிவமைப்பாளர் தான். அந்த ஆளுக்கு Ai விடுங்க, இன்ஸ்டா குறித்து கூட தெரியாது.
முதலில் அவர்களை விலக்கி காலத்துக்கு ஏற்றார் போல கொள்கை பற்றுள்ள இளைஞர்களை நல்ல சம்பளத்தில் நியமிக்க வேண்டும் . அவர்களிடம் volunteer பண்ணுங்க என்று எல்லாம் தலையில் சந்தனம் அரைக்க கூடாது.
Breaking News -
Sources inside the CPIM and VCK have made some shocking revelations!
CPIM and VCK leaders wanted written assurances from Vijay on the following factors
1. No support in future to NDA parties in the future - Vijay was ok !
2. No support for PM Shri 1 and NEP - Vijay said he cannot commit !
3. No lottery and gambling in Tamilnadu - Vijay refused to accept the same !
4. Don’t cancel Naan Mudhalvan , Tamil Pudhalvan and Tamil Pudhalvi schemes - vijay said he cannot commit !
5. No supporting NDA schemes in future- Vijay said he cannot commit until CBI case concludes !
Since their 5 point common minimum program did not meet largely , the VCK and The left are confused if Vijay’s anti BJP stand is a hog wash !!!
Bottom line - Vijay is a coward and slave of the BJP , the left and VCK have seen through his secular drama ! He is planning a sympathy wave !
Highlight of the Meeting - It was Vijay’s astrologer who did most of the talking 😬
அமைச்சர் ராஜாவும் அங்கு இருந்த அனைவரும் மிக அழகான பெயர் இது என்று கூறியதும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து UNITED PROGRESSIVE ALLIANCE (U.P.A.) என்று சோனியா காந்தியிடம் கூறினார் தயாநிதி மாறன். அவருக்கு முழு திருப்தி. ஆனந்த கண்ணீர் மல்க தலைவரிடம் நன்றிப் பெருக்கோடு விடைபெற்றார் சோனியா காந்தி.
யாருமே சீந்தக் கூட தயங்கிய நிலையில் தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தி.மு.கவை உதறித் தள்ளிவிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூட்டணியை முறித்துள்ளது காங்கிரஸ் கட்சி. "தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் கூடவே இருக்கும்" என்பது என் எண்ணம்.
இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு சரியானதா? என்று என்னிடம் கேட்டால், அந்தக் கேள்விக்கு பதிலாக ரஜினி அவர்களின் வார்த்தைகளை தான் கடன் வாங்குகிறேன். "காலம் பேசாது ; ஆனால், காத்திருந்து பதில் சொல்லும் ". 🙏 …2/2.
@arivalayam@Dayanidhi_Maran
CC: @manickamtagore
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் .
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.