பாட்டிலுக்கு பத்து ரூபாய் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து @TVKVijayHQ பாடி இருந்தார். ஆனால், தவெக மதுரவாயல் வேட்பாளர் @rhevanth95 தமிழக பாஜக மாநில செயலர் @VinojBJP தியேட்டரான @RohiniSilverScr ல், ஆளுக்கு 10 ரூபாய் கொள்ளை நடக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கர’ படத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால், தலா 40 ரூபாய் வரை கூடுதல் வருவதால், ரோகினி தியேட்டருக்கு நேரில் சென்றோம். 10 டிக்கெட் எடுக்கையில், 2000 ரூபாய் கவுன்டரில் கேட்டனர். பணத்தை ஜிபே செய்துவிட்டு டிக்கெட்டை வாங்கி பார்க்கும்போதுதான், ஒரு டிக்கெட் 190 ரூபாய் என்பது தெரிந்தது. இதுகுறித்து கவுன்டரில் இருந்தவரிடம் கேட்கையில், reservation charges என்றார். அப்படியென்றால், டிக்கெட்டில் ஏன் 190 ரூபாய் மட்டும் இருக்கிறது என கேட்டோம். அதற்கு இங்கு இப்படிதான் என்றார். டிக்கெட்டில் இருக்கும் தொகையைவிட கூடுதல் வாங்குவது, தவறாக இருக்கிறதே என கேட்டோம். அதற்கு, டிக்கெட்டை வாங்கிய கவுன்டரில் இருந்த நபர், அதன் பின்னால், reservation charges என ஒரு சீல் அடித்து தந்தார். அதுவும் ஒரு டிக்கெட்டின் பின்னால் மட்டுமே சீல் அடித்தார். நான் இதை கேட்கவில்லை, டிக்கெட்டில் ஏன் நீங்கள் வசூலித்த தொகை குறிப்பிடவில்லை என கேட்டதற்கு, முகத்தை மிக கோபமாக வைத்துக் கொண்டு ஆபீஸ் ரூமில் பேசி கொள்ளுங்கள் என சொன்னார். தொடர்ந்து, கீழ் தளத்தில் உள்ள ஆபிஸ் ரூமுக்கு சென்றோம். விஷயத்தை விளக்கினோம். அதற்கு ஆபீஸ் ரூமில் இருந்த நபர், ‘இங்க இப்படிதான். இஷ்டம் இருந்தா பாருங்க. இல்லன்னா டிக்கெட்டை கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க. உங்க கிட்ட 10 ரூபாய் வாங்கி நாங்க என்ன கோட்டையா கட்ட போறோம்’ என ரொம்ப திமிராக பேசினார். ‘பின்பு ஏன் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்குறீங்க’ என கேட்டோம். கடைசி வரை டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்கியதற்கான விளக்கத்தை நிர்வாகம் சொல்லவே இல்லை. ரோகினி தியேட்டரின் விதிகள்படி, எக்காரணம் கொண்டும் டிக்கெட் திரும்ப பெறப்படாது என எழுதி வைத்துள்ளனர். பின்பு ஏன் 10 ரூபாய் விவகாரத்தை கேட்டதும், டிக்கெட்டை திருப்பி வாங்கிக் கொள்கிறோம் என சொன்னார்கள்?
குடும்பத்தோடு சென்றதால் வேறு வழியில்லாமல் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் என 100 ரூபாய் கூடுதல் அழ வேண்டியதாயிற்று. கணக்கில் வராத அந்த 10 ரூபாய் கருப்பு பணம் தானே. கோயம்பேடு ரோகினியில் பொழுதுபோக்குக்காக வரும் எளிய மக்களிடம் இப்படி கொள்ளை அடிக்கவேண்டுமா? எல்லாவற்றையும் விட, தியேட்டர் ஊழியர்களின் திமிர் பேச்சுதான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
#TVKVijay
#10rupeesScam
#rohinisilverscam
#rohinisilverscreen
Copy Paste
DMK ⚡ TVK
தவெக அரசின் முதல் சட்டமன்ற தொடரில் 57 அம்சங்களோடு அரசின் உரையை இன்று ஆளுநர் வாசித்தார். 2021ல் திமுக அரசு பொறுப்பெற்றவுடன் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் அப்போது ஆளுநர் வசித்த 69 அம்சங்களில் சுமார் 20 அம்சங்கள் மீண்டும் தவெக உரையில் இன்று இடம்பெற்றுள்ளது.
மீண்டும் அதிகாரத்திற்கு வரவே கூடாத நபர்களில் ஒருவர்.
அன்னை தெரசா பெயரில் கல்லூரிகள், அதையும் சரியாக நடத்துவது இல்லை, குட்கா வியாபாரியிடம் பைசா இன்னும்...
எந்த கட்சி இவரு பண்ண நல்ல காரியங்களையும், ரெயிடுகளையும் சுமக்க போவுதோ
Watch | ”நாங்க குடுகுடுப்பு வேலை செய்யுறோம்; புள்ளை ராணுவத்துல வேலைக்கு சேர சாதிச் சான்றிதழ் தேவை.. ஒரு வாரமா அலையுறோம்..”
ராணுவப் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர், பழங்குடியினர் சான்றிதழ் இல்லாததால் பணிக்கு சேர்வதில் சிக்கல்
#SunNews | #Kallakurichi | #TribalCertificate | @VanniTamizhVCK
மதுவிற்பனையை தனியார்மயமாக்கும் முதற்கட்ட பேச்சு, அதிகாரிகள் துவங்கி உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், துறை அமைச்சருக்கு இது விஷயம் லேட்டாகதான் தெரியுமாம்.
கோவை மாநகர காவல் துறை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
#PoliceRide#singappenney
@tnpoliceofficial #coimbatore#womensafety
சிங்கப்பெண் படையின் முதல் பணி ரீல்ஸ் எடுப்பதா?
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வர் விஜய் ஜூன் 9ம் தேதி துவங்கி வைத்தார். அந்த படை செயல்பாட்டுக்கு வந்திருப்பதை குறிக்கும் விதமாகவும் பெண்களுக்கு அட்வைஸ் செய்வதுபோலும், 2 நிமிட ரீலிஸாக எடுத்து அனுப்ப, அந்த படையில் இருக்கும் பெண் காவலர்களுக்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. அதை மாஸாக எடிட் செய்து, ரீல்ஸாக சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் உலாவ விட்டிருக்கிறார்கள். முதல்நாள் பணி இப்படியாக முடிந்திருக்கிறது சிங்கப்பெண் படையினருக்கு.
#சிங்கப்பெண்போலீஸ்
#TVKVijay
#singapenreels
"பெண்களுக்கு ஏதாவது பிரச்சனைனா உடனே வந்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்".. ரோந்து பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய 'சிங்கப்பெண் அதிரடிப்படை'
#Singappen | #Woman | #Police | #PolimerNews
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
Appalling that Telangana CM Revanth Reddy proudly admits his 'HYDRAA' is inspired by Hitler. It exposes his RSS roots & facist mindset and @INCIndia leadership owe explanation to the Nation on the issue.
உணவுக்குழாயும், மூச்சுக் குழாயும் இணைந்திருப்பதால் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் தாய்ப்பாலின் மனம் சுவை தெறியாமல் பரிதவிக்கும் குழந்தை; அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி தவிக்கும் பெற்றோர் அரசுக்கு வைத்த கோரிக்கை
#Tenkasi#Baby#parents#Esophagus#TNGovt#NewsTamil24x7
1:00 நிமிடத்தில் அமைச்சரின் பதிலை கேளுங்கள்…
தமிழகத்தில் மணிக்கு ஒருமுறை நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என கேள்வி நிருபர்கள் கேள்வி எழுப்பினால், உங்கள் வூட்டல என்ன? உங்க கொழந்தைக்கு என்ன? என கேட்கிறார் அமைச்சர் செங்கோட்டைன். வீட்டில் நடந்தால்தான் கேள்வி கேட்கனும் என்கிறாரா? அல்லது வீட்டில் நடக்கும் என மிரட்டுகிறரா?
@KASengottaiyan